சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)

#BR
நிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது.
சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி (Soya potato dum biryani recipe in tamil)
#BR
நிறைய விதத்தில் பிரியாணிகள் செய்கிறோம். ஆனால் நான் இன்று சத்துக்கள் நிறைந்த சோயா பால்ஸ் வைத்து தம் பிரியாணி செய்து பார்த்தேன். வித்தியாசமாக, மிகவும் சுவையாக இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
பாசுமதி அரிசியை நன்கு கழுவி பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மூன்று மடங்கு தண்ணீர் சேர்த்து,கொஞ்சமாக உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொதிக்க வைத்து உதிரியாக வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து அதில் சோயா உருண்டைகளை சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இறக்கவும்.
- 4
பின்னர் சோயா உருண்டைகளை எடுத்து குளிர்ந்த நீரில் கழுவி, அதில் உள்ள தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 6
ஒரு பௌலில் தயிர்,பிரியாணி மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து,தயாராக உள்ள சோயாவை சேர்த்து கலந்து விடவும்.
- 7
அத்துடன் வேக வைத்து நறுக்கி வைதுள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 8
வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். புதினா, மல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 9
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் நெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் பட்டை,கிராம்பு, ஏலக்காய்,ஸ்டார்,முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 10
பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், புதினா, மல்லி சேர்த்து வதக்கி,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 11
அதன்பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய்,தக்காளி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.
- 12
பின்னர் ஊற வைத்துள்ள சோயா,உருளைக்கிழங்கு மசாலா கலவையை சேர்த்து,மல்லி, புதினா இலைகளை சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கலந்து வேக வைக்கவும்.
- 13
பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் மூடி வைத்து வேக வைக்கவும். பின்னர் அதன் மேல் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, அதன் மேல் மல்லி, புதினா, நெய் சேர்த்து மூடி வைத்து தம் போடவும்.
- 14
தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,அதன் மேல் தம் போட்டு வைத்துள்ள பாத்திரத்தை வைத்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும். அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி விடவும். பின்னர் எடுத்தால் சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி தயார்.
- 15
கடைசியாக தயாரான சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணியை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 16
பூந்தி ரைதாவுடன் பிரியாணியை பரிமாறவும்.
- 17
இப்போது அசைவ உணவுக்கு சமமான, அதே சுவையில் சோயா உருளைக்கிழங்கு தம் பிரியாணி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீல்மேக்கர்/ சோயாபீன்ஸ் பிரியாணி (Mealmaker biryani recipe in tamil)
மட்டன் சிக்கன் பிரியாணி போன்ற சுவையில் சோயா பிரியாணி Hemakathir@Iniyaa's Kitchen -
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
ஆம்பூர் தம் பிரியாணி (Ambur Dum Biryani)
ஆம்பூர் தம் பிரியாணி சைவம்,அசைவம் இரண்டிலும் செய்யலாம்.நான் இங்கு காய்கறிகளை வைத்துத்தான் செய்துள்ளேன். சுவை மிகவும் அருமையாக இருந்தது.#Vattaram Renukabala -
வெஜிடபிள் சப்ஜி பிரியாணி (Veggi subzi biryani recipe in tamil)
#BRவெஜிடபிள் வைத்து சப்ஜி செய்து அதில் பிரியாணி முயற்சித்தேன்.மிகவும் சுவையாக இருந்து. Renukabala -
-
ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
#Thechefstory #ATW1எம்டி பிரியாணி எல்லா நகரங்களிலும் ஒரு முக்கியமான ஸ்ட்ரீட் புட். நான் செய்துள்ளது மங்களூர் ஸ்டைல் ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி. மிகவும் அருமையான சுவையில் இருந்தது. Renukabala -
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
சோயா பிரியாணி (Soya chunks biryani recipe in tamil)
#Grand2#GA4 #Biryaniகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சோயா சங்ஸ் , காய்கறிகள் சேர்த்து செய்த பிரியாணி மிகவும் அருமையாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
#BRகாராமணி வைத்து பிரியாணி பண்டைய காலத்தில் செய்வது போல் மசாலா அரைத்து செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
தேங்காய் பால் ஸ்பெஷல் மட்டன் தம் பிரியாணி (Thenkaai paal special mutton biryani recipe in tamil)
#eid #goldenapron3 அணைத்து இஸ்லாமிய சகோதரா சகோதரிகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்இந்த தம் பிரியாணி ஆனது தேங்காய் பால் சேர்த்து செய்யப்பட்டது Soulful recipes (Shamini Arun) -
-
-
வெஜிடேபிள் தம் பிரியாணி (Vegetable thum biryani recipe in tamil)#onepot
சத்துக்கள் நிறைந்த வெஜிடேபிள் பிரியாணி Sait Mohammed -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
சோயா முட்டை பிரியாணி (Soya muttai biryani recipe in tamil)
#onepotகுழந்தைகள் சோயா சப்பிடவில்லையெனில் இந்தமாதிரி அரைத்து சேர்த்து பிரியாணி சுவையில் த௫ம்போது வி௫ம்பி உண்பர் சுவையான புதுவித சாதம் Vijayalakshmi Velayutham -
வாழைப்பூ பிரியாணி(valaipoo biryani recipe in tamil)
#BR சைவபிரியர்களுக்கு சத்தான, நிறைவான, ருசியான பிரியாணி!! Ilavarasi Vetri Venthan -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
சோயா பிரியாணி (Soya biryani recipe in tamil)
சோயா நன்மைகள் நிறைந்த உணவு .மற்றும் இரத்த சோகை தீர்க்கும். இதை நிறைய உணவில் சேர்த்துக் கொள்ளவது நன்று. Lakshmi -
மட்டன் கீமா தம் பிரியாணி (mutton keema dum biriyani recipe in tamil)
# முதியவர் கூட ருசிக்க #பொன்னி அரிசி தம் பிரியாணி Gomathi Dinesh -
தக்காளி பட்டாணி பிரியாணி (Tomato green peas biryani recipe in tamil)
தக்காளி பிரியாணி பார்ப்பதற்கு மிகவும் அழகான வண்ணத்திலும் நல்லதோர் சுவையுடனும் இருக்கும். இத்துடன் பச்சை பட்டாணி சேரும் போது இன்னும் சுவையான அதிகரிக்கும்.#TRENDING #BIRYANI Renukabala -
-
முந்திரிப்பால் காளான் பிரியாணி (Mushroom biryani with cashew milk recipe in tamil)
காளான் பிரியாணி முந்திரிப்பருப்பு, கசகசாஅரைத்து சேர்த்து செய்துள்ளேன். அதனால் நல்ல சுவையும் மணமும் இருந்தது.#CF8 Renukabala -
-
மீல்மேக்கர் பிரியாணி(Meal maker biryani recipe in Tamil)
#grand1*மீல்மேக்கர் பிரியாணி நான் வெஜ் பிரியாணி போல சுவையுடன் இருக்கும்.*நான்வெஜ் சாப்பிடாதவர்கள் இந்த பிரியாணியை செய்து சுவைக்கலாம். Senthamarai Balasubramaniam -
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen -
மட்டன் லேயர் தம் பிரியாணி(mutton layer dum biryani recipe in tamil)
#Briyani#lunchபிரியாணி என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடித்தம் இந்த மாதிரி ஒரு பிரியாணியை நீங்களும் செய்து பார்த்து வார இறுதி நாளை உங்க ஃபேமிலி கூட சந்தோஷமாக கொண்டாடுங்க Sudharani // OS KITCHEN
More Recipes
- சிக்கன் பிரியாணி(chicken biryani recipe in tamil)
- லெமன் சாப்பாடு(lemon rice recipe in tamil)
- பன்னீர் பட்டர் கிரேவி(paneer butter gravy recipe in tamil)
- *பொன்னி அரிசி, (boiled rice) வெஜ், டேஸ்டி பிரியாணி*(veg biryani recipe in tamil)
- ஹைதிராபாத் "கிறீன் வெஜ் பிரியாணி"(hyderabadi veg biryani recipe in tamil)
கமெண்ட் (2)