முட்டை சில்லி(egg chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் வேக வைக்கவும். வந்த பிறகு ஓடை நீக்கி அதை நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் கான்பிளவர் இஞ்சி பூண்டு பேஸ்ட் குறு மிளகுத்தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இப்போது அதனுடன் கருவேப்பிலை மற்றும் நறுக்கிய பூண்டையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்
- 3
முட்டையை பொரிப்பதற்கு எண்ணெயை காய வைக்கவும். இப்போது அறிந்து வைத்துள்ள முட்டையை மசாலாவில் கலந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
முட்டை சில்லி மசாலா (Muttai chilli masala recipe in tamil)
#worldeggchallenge Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16535315
கமெண்ட்