சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)

சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது.
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)
சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் சீரக சம்பா அரிசி, சக்கரை வள்ளி கிழங்கு சேர்த்து செய்தது. சீரக சம்பா அரிசி பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில், முதலில். பின் மறுபடியும் பாலில் சக்கரை வள்ளிகிழங்கு, வெல்லத்துடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்க குங்குமப்பூவை ஒரு சிறிய கிண்ணத்தில் மேஜை கரண்டி வெந்நீரில் ஊறவைக்க. கரைந்து சிகப்பு நிறமாகும்
- 3
மிதமான நெருப்பின் மேல் சாஸ் பேன் வைக்க’ 1 மேஜை கரண்டி சேர்க்க. உறுகியவுடன் நெருப்பை குறைத்து சீரக சம்பா, பயத்தம் பருப்பு லேசாக வாசனை வரும்வரை வறுக்க. வறுத்த பொருட்களை ஒரு கிண்ணத்தில் 2 கப் பால் + 1 கப் நீருடன் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் பிரஷர் குக்கரில் குழைய வேகவைக்க. அந்த கிண்ணத்தின் மேல் தட்டு போட்டு அதில் வள்ளி கிழங்கை வேக வைக்க. இரண்டும் ஒரே நேரத்தில் வெந்து விடும் ஆறின பின், தோலுரித்து துருவுக. 2 கப் துருவல் வரும்
- 4
மிதமான நெருப்பின் மேல் வெல்லம் 1 கப் நீருடன் ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்க. கொதிதது சிறிது கெட்டியானால் போதும்.பாகு பற்றி கவலை இல்லை. வேகவைத்த அரிசி கலவை சேர்க்க.. 1 கப் பால் சேர்க்க. சிட்டிகை உப்பு சேர்த்து கிளற குங்குமப்பூ சேர்க்க. பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. வள்ளி துருவல் சேர்க்க. அபிடிக்காமல் இருக்க. கிளறிக்கொண்டே இருக்க.
- 5
நெருப்பை குறைக்க. தேங்காய் பால் சேர்க்க..
அடுப்பை அணைக்க. சக்கரை பொங்கல் தயார்,
தேங்காய் தூண்டகளை மிகவும் சிறியதாக வெட்டுக.
¼ கப் நெய்யில் முந்திரி, திராட்சை குறைந்த நெருப்பின் மேல் ஸ்கிலேட் வைத்து வறுக்க; முந்திரி கோல்டன் பிரவுன் ஆகும். திராட்சை உப்பும். பின் தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுக்க, 1 நிமிடம். நான் மைக்ரோ வேவில் வறுத்தேன். - 6
வறுத்த பொருட்களை சக்கரை பொங்கல் கூட சேர்க்க, மீதி நெய் சேர்த்து கிளற. சுவையான அழகிய சக்கரை பொங்கல் ருசி பார்த்து சுவைக்க தயார். பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. எல்லோரோடும் பகிர்ந்து பண்டிகை கொண்டாடுக.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)
#pongal2022சாஃப்ட் சில்கி சுவையான சத்தான சக்கரை பொங்கல் எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி, பயதம் பருப்பு பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல், முதலில். பின் மறுபடியும் பாலில் வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)
சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #steam Lakshmi Sridharan Ph D -
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
ரைஸ் புட்டிங் (Rice pidding recipe in tamil)
முட்டை சேர்க்காத சாஃப்ட் சில்கி சுவையான சத்தான புட்டிங். எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #GRAND1 Lakshmi Sridharan Ph D -
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
சீரக சம்பா கேசரி பாத் (Seeraga samba kesari bath recipe in tamil)
உடுப்பி அருகில் உள்ள அன்ன பரமேஸ்வரி கோயில் பிரசாதம் ஆடி மாதம் மங்கள பூஜை போது இதை செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பார்கள் நெய் ஒழுகும். குங்குமப்பூவுடன் செய்வார்கள். கேசர் என்றால் குங்குமப்பூ, கன்னட மொழியில் பாத் என்றால் சாதம் சீரக சம்பா அரிசி பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில் வெந்தது. பின் நீரில் வெந்தது. குங்குமப்பூ, சக்கரை, நெய், வறுத்த கிராம்பு, முந்திரி சேர்த்து செய்த சுவையான கேசரி #karnataka Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
பால் பொங்கி ஆயிற்றா? எங்கள் வீட்டில் சம்பரமாய் பொங்கி ஆயிற்று. 5 வயது வரை திருவள்ளூர் அருகில் உள்ள தண்ணீர்க்குளம் என்ற கிறாமத்தில் இருந்தேன். எங்கள் நிலத்தில் வேலை செய்யும் உழவர்களுடன் சேர்ந்து வெளி முற்றத்தில் விறகு அடுப்பில் பொங்கல் மஞ்சள் குங்குமம் தடவிய பானை வைத்து அம்மா பொங்கல் செய்வார்கள் பால் பொங்கிய பின் எல்லோரும் “பொங்கலோ பொங்கல்” என்று ஆரவாரிப்போம். கடந்த கால நினைவுகளில் கலிபோர்னியாவில் கொண்டாடுகிறேன் #pongal Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல்
#vattaram#cookerylifestyleஆரோக்கியமான உணவு, வெல்லம் நல்ல இனிப்பு பொருள், இரும்பு சத்து அதிகம். புரதத்திரக்கு பாசி பருப்பு. முந்திரி, திராட்சை, தேங்காய் அனைத்தும் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
அக்கார அடிசல் (Akkaara adisal recipe in tamil)
ஐயங்கார் ஸ்பெஷாலிடி. அம்மா கூடாரவல்லி அன்று செய்வார்கள். ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” ஆண்டாள் பாசுரம். கோவிந்தனுக்கு அம்சை செய்ய பாரம்பரிய முறையில் வெண்கல தவலையில் ஏகப்பட்ட பால், வெல்லம், நெய், பக்தி கலந்த அக்கார அடிசல். ஆண்டாள் பாசுரத்தில் இருப்பது போல முழங்கை வழிய நெய். நானும் நெய் சேர்த்தேன் ஆனால் முழங்கை வழிய இல்லை. எனக்கு காலில் ruptured tendon, அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு கிளறிக்கொண்டிருக்க முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சேனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)
#pongal2022 - சக்கரை பொங்கல்-வித்தியாசமான சுவையில் பாரம்பர்ய முறையில் தை பொங்கல் நன்னாளில் நான் செய்த சக்கரை பொங்கல்..இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். Nalini Shankar -
வாழைப்பழ சக்கரை வள்ளி கிழங்கு ஸ்மூத்தி
#bananaGlobal warming கோடைக்கால வெய்யில் கொளுத்துகிறது. குளிர்ந்த சத்து சுவையான பானம் இதோ, சுவை, சத்து கொண்ட மில்க் ஷேக் Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு பஜ்ஜி(sweet potato bajji recipe in tamil)
#SFசக்கரை வள்ளி கிழங்கு வைத்து பிரெட் பஜ்ஜி சுவையில் செய்த அருமையான ஒரு டீ டைம் ஸ்னாக் பஜ்ஜி... Nalini Shankar -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கடலை பருப்பு பால் பாயசம் (அக்கார அடிசல்)(AKKARAI ADISAL RECIPE IN TAMIL)
#npd3புரட்டாசி சனி ஸ்பெஷல்; ஐயங்கார் ஸ்பெஷாலிடி. பாயஸம் என்றால் பாலில் வெந்த அன்னம் என்று பொருள். அம்மா கொளுத்தும் வெய்யலில் கால் கடுக்க அதிக நேரம் அடுப்படியில் நின்றுகொண்டு செய்வார்கள். பால் சுண்ட் சுண்ட கிளறிக் கொண்டிருப்பார்கள். என்னால் முடியாது அதனால் பிரஷர் குக்கரில் நிராவியில் வரகு அரிசி. கடலை பருப்பு முதலில் பாலில் வேகவைத்து , பின் மறுபடியும் அடுப்பின் மேல் பாலில் சுண்ட சுண்ட வெல்லத்துடன் , குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது புரட்டாசி சனி அன்று குறையொன்றுமில்லாத கோவிந்தனுக்கு அம்சை செய்தேன் creativity and originality are keynotes in my recipes. Lakshmi Sridharan Ph D -
பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்
#kuபேர்ல் கோடோ மில்லேட் சிறந்த சிறு தானியம், இதயம் காக்கும். எடை குறைக்கும், ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்பை வலிப்படுததும், சக்கரை நோய், புற்று நோய் தடுக்கும். இன்னும் பல நன்மைகள், அடுத்த வாரம் Thanks Giving. பொங்கல் போல அமெரிக்காவில் கொண்டாடும் திருவிழா. வெள்ளி அன்று எப்பொழுதும் பாயசம் செய்வேன். வரகரிசி சக்கரை பொங்கல் எங்கள் நல் வாழ்விர்க்கு நன்றி செலுத்த. முழங்கை வரை வழிய நெய் சேர்க்கவில்லை. விரும்பினால் நீங்கள் நிறைய 1/2 கப் நெய் சேர்க்கலாம் Lakshmi Sridharan Ph D -
கேன்டீட் சக்கரை வள்ளி கிழங்கு (Candied sweet potato, Daikagu imo)
#kilanguகிழங்கை சேர்த்து பல வித ருசியான நலம் தரும் சத்துக்கள் நிறைந்த ரேசிபிகள் செய்யலாம். இது ஒரு ஜப்பனீஸ் ஸ்நாக். குழந்தைகள் லஞ்ச் பாக்ஸில் வையுங்கள்; ருசித்து சாப்பிட்டு சந்தோஷப்படுவார்கள். எல்லோரும் ரூசிக்கலாம் Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாக்லேட் பை(sweet potato chocolate pie recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALஎங்கள் நாட்டில் கிறிஸ்துமஸ் மெனுவில் சக்கரை வள்ளி கிழங்கு பை center piece. Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சாம்பார் சாதம், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி sarkaraivalli Kilangu Sambar satham
சக்கரை வள்ளி கிழங்கு மிகவும் நலம் தரும் காய்கறி. தேங்காய், பருப்பு , ஸ்பைஸ் மற்றும் சில பொருட்கள் சேர்த்து அரைத்த பேஸ்ட் கூட சேர்த்து வாசனையான சாம்பார் செய்தேன். #everyday2 Lakshmi Sridharan Ph D -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
-
-
சக்கரை வள்ளி கிழங்கு, பீட் ரூட், ஆப்பிள், செலரி, லீக் சூப்
இந்த ரெஸிபியில் இனிப்பிர்க்கு சக்கரை வள்ளி கிழங்கு., வாசனைக்கு செலரி. பூண்டு, ஏலக்காய், ஜாதிக்காய் பொடிகள். அழகிய நிறத்திர்க்கு பீட் ரூட், எல்லாம் நலம் தரும், சுவை மிகுந்த பொருட்கள். காய்கறிகள் எல்லாம் பூச்சி கொல்லும் மருந்துகள் உபயோகிக்காமல் வளர்க்கப்பட்டவைகள் Friend Meena Ramesh ன் கார சாராமான ஸ்நாக் ரெசிபி கூட இதையும் சேர்த்து ருசிக்க #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
-
சக்கரை வள்ளி கிழங்கு பால் போளி / Sweet potato milk receip in tamil
#milkஇந்த கிழங்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஏராளமான நார் சத்து, விட்டமின்கள், புற்று நோய் வாய்ப்பை குறைக்கும் அன்டை ஆக்ஸிடெண்டஸ் இதில் இருக்கின்றன,சுவை சத்து நிறைந்த இந்த ரெசிபியை எல்லோரும் விரும்புவார்கள் Lakshmi Sridharan Ph D
More Recipes
- வேர்க்கடலை எள்ளு உருண்டை (Groundnut,sesame balls recipe in tamil)
- வேர்க்கடலை மசாலா சுண்டல்(Groundnut masala sundal recipe in tamil)
- எள்ளு வறுகடலை பர்பி (Seasame fried gram burfi recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் பிரியாணி (Sweet corn briyani recipe in tamil)
- பாரம்பரிய சர்க்கரைப்பொங்கல்(கொஞ்சம்different)(sakkarai pongal recipe in tamil)
கமெண்ட் (8)