சேமியாபாயாசம்(2 நிமிடத்தில்)(2 minutes semiya payasam recipe in tamil)

🙏இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு எவ்வளவுபலகாரங்கள் செய்தாலும் தீபாவளிஅன்று ஏதாவதுஇனிப்பு செய்தால் தான் திருப்திவரும்.அதுவும் பாயாசம் இருந்தால்தான்விழாக்கள் போல்இருக்கும்.நாங்கள்காலையில் ரவைமைதா பணியாரம் செய்வோம்.சேமியாவைஇப்படிவறுத்து கலந்துகொண்டால் பால் மட்டும் காய்ச்சி மதியம் செய்யஎளிதாக இருக்கும்.
சேமியாபாயாசம்(2 நிமிடத்தில்)(2 minutes semiya payasam recipe in tamil)
🙏இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளிக்கு எவ்வளவுபலகாரங்கள் செய்தாலும் தீபாவளிஅன்று ஏதாவதுஇனிப்பு செய்தால் தான் திருப்திவரும்.அதுவும் பாயாசம் இருந்தால்தான்விழாக்கள் போல்இருக்கும்.நாங்கள்காலையில் ரவைமைதா பணியாரம் செய்வோம்.சேமியாவைஇப்படிவறுத்து கலந்துகொண்டால் பால் மட்டும் காய்ச்சி மதியம் செய்யஎளிதாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முன் தினமே ஒரு வாணலியில் 4ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,திராட்சை வறுத்துஅதிலேயே சேமியாவைநல்ல பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும்.ஆறியதும் சர்க்கரை,ஏலக்காய் பொடி கலந்து வைத்துக்கொள்ளவும்.இதை ஒரு வாரத்துமுன் கூட செய்துகொள்ளலாம்.செய்து ஒரு டப்பாவில் போட்டு மூடி ப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.சுவைமாறாது.பாயாசம் செய்யும் அன்று காலையில் பாலை திக்காக தண்ணீர்விடாமல் காய்ச்சவும்.
- 2
வறுத்து கலந்த கலவையை பாலில் சேர்க்கவும்.
- 3
குக்கரில் ஒரு சத்தம் போதும் 2 நிமிடத்தில் சுவையான சேமியா பால் பாயாசம் மணக்க மணக்க சுவையான சேமியா பால்பாயாசம் ரெடி.தனியாக நெய்யில் முந்திரி,திராட்சைவறுக்கஅவசியம்இல்லை.🙏😊நன்றி மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
-
சேமியா டெசர்ட்(semiya dessert recipe in tamil)
#DEஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇🎇 SugunaRavi Ravi -
-
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயாசம் (Semiya javvarisi paal payasam recipe in tamil)
#ilovecooking Delphina Mary -
மோத்தி சூர் லட்டு (Motichoor laddu recipe in tamil)
#Diwali#Kidsஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . தீபாவளி என்றாலே பலகாரம் தான் அதிலும் லட்டு இல்லாமல் இருக்காது. பூந்தி பொரிக்காமல் இந்த லட்டு செய்யலாம். Sharmila Suresh -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
பஞ்சாபி பாயாசம். (Panjabi payasam recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சேமியா பாயாசம், பஞ்சாபி ஸ்டைலில்.. #GA4#week1#punjabi Santhi Murukan -
-
-
-
-
-
"நாகப்பட்டிணம் பால் பாயாசம்" / Nagapattinam Paal Payasam recipe in tamil
#நாகப்பட்டிணம் பால் பாயாசம்#Nagapattinam Paal Payasam#Vattaram#Week14#வட்டாரம்#வாரம்14 Jenees Arshad -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
-
-
-
பாலாட கேரள பாயாசம்(Paalaada kerala payasam recipe in tamil)
#arusuvai1பாலாட கேரள பாயாசம்(திடீர் பாயாசம்)கேரளா ஸ்பெஷல் Afra bena -
பாலக்காடுசிகப்பு அரிசிகுருணை சர்க்கரைப்பொங்கல்(red rice pongal recipe in tamil)
#ric🙏😊❤️வணக்கம்.அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
More Recipes
கமெண்ட்