இடித்து வைத்த டிபன் சாம்பார்(tiffin sambar recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  1. 200 கிராம் துவரம்பருப்பு
  2. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1 டீஸ்பூன் சீரகம்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 10 பல் பூண்டு
  6. 4 பெரிய தக்காளி
  7. 1/4 கிலோ கத்திரிக்காய்
  8. 1சின்ன உருளைக்கிழங்கு
  9. 1 கேரட்
  10. தேவையான அளவுஉப்பு
  11. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  12. 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  13. 1 டீஸ்பூன் கடுகு
  14. 2 கொத்து கருவேப்பிலை
  15. 1கையளவு கொத்தமல்லி
  16. 1/2 டீஸ்பூன் சீரகம்
  17. 1/2 டீஸ்பூன் மிளகு
  18. 1 டீஸ்பூன் கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் உளுந்து
  19. 1-1/2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி 10வரமிளகாய்
  20. 1 டீஸ்பூன் கடலை மாவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு கடையில் கடலைப்பருப்பு உளுந்து கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து சிறு தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்

  2. 2

    வறுத்த பருப்பு வகைகள் அனைத்தையும் ஆற விடவும் பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    குக்கரில் பருப்பு வெங்காயம் தக்காளி சீரகம் மஞ்சள் பூண்டு கத்திரிக்காய் உருளைக்கிழங்கு கேரட் பெருங்காயத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து ஐந்து விசில் விட்டு வேக விடவும்

  4. 4

    பருப்பு வெந்ததும் ஒரு டீஸ்பூன் கடலை மாவு கரைத்து வேக வைத்த பருப்பில் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்

  5. 5

    இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடி உப்பு சேர்த்து கலந்து 5 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும்

  6. 6

    மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து தாளித்து சாம்பார் சேர்க்கவும் இப்போது சாம்பார் தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

RIZWANA
RIZWANA @RIZFIZ
அன்று

Similar Recipes