மீதமான சாதத்தில் வடை(left over rice vadai recipe in tamil)

LIYA LA @LIYALA
மீதமான சாதத்தில் வடை(left over rice vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மீதமான சாதத்தில் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த சாதத்தை உப்பு மற்றும் அரிசி மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
கேரட் பச்சை மிளகாய் இஞ்சி கொத்தமல்லி கருவேப்பிலை இவை அனைத்தையும் தனித்தனியாக துருவி வைத்துக் கொள்ளவும்
- 4
கலந்து வைத்துள்ள மாவு கேரட் இஞ்சி கொத்தமல்லி கருவேப்பிலை பச்சை மிளகாய் அனைத்தும் சேர்த்து கலந்து பத்து நிமிடம் ஊற விடவும்
- 5
10 நிமிடம் கழித்து மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்
- 6
இரண்டு கவரை எடுத்து இரண்டு பக்கமும் எண்ணெய் தடவி உருட்டி வைத்துள்ள மாவை அதில் வைத்து தட்டிக் கொள்ளவும்
- 7
மற்றொரு கடலையில் எண்ணையை சுட வைத்து தட்டி வைத்துள்ள மாவை சேர்த்து பொரித்தெடுக்கவும் இப்போது வடை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மீதமான சாதத்தில் செய்த வடை
சாதம் மீதம் ஆனால் அதை வைத்து ஒரு ஸ்னாக்ஸ் உடனடியாக செய்யலாம்... இதுபோல் செய்து பாருங்கள் சுவையும் அருமையாக இருக்கும் Muniswari G -
மீதமான சாதத்தில் செய்த மொரு மொரு வடை
#leftoverசாதம் மீதி ஆனால் வேஸ்ட் பண்ணாம இதுமாதிரி வடைகளாக செஞ்சு சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
மீதமான சாதத்தில் சுவையான உடனடி தோசை (left Over Rice Dosa Recipe in Tamil)
#leftover Gayathri Gopinath -
அரிசி ரசகுல்லா - மீதமான சாதத்தில் (Rice Rasagulla) (Arisi rasagulla recipe in tamil)
என்னுடைய மகள் தீபாவளி பண்டிகையில் இருந்து அவள் உண்ணும் மதிய உணவில் ஒன்று குலாப்ஜாமுன் அல்லது ரசகுல்லா இருக்கவேண்டும் என்று கேட்கிறாள். சாதம் மட்டும் மதிய உணவு எடுத்துக்கொள்வதே இல்லை. அதனால் அந்த சாதத்தை ரசகுல்லா வாக மாற்றி மதிய உணவிற்கு அளித்தேன். எப்படி மீதமான சாதத்தை ரசகுல்லா வாக மாற்றுவது என்பது பற்றிய செய்முறை விளக்கம் தான் இது. #ranjanishome #kids3 Sakarasaathamum_vadakarium -
-
-
-
-
-
-
-
மீதமான சாதத்தில் செய்த ரவா இட்லி (Rava idli recipe in tamil)
#steam மதியம் செய்த சாதம் மீதமானால் இரவு அதை வைத்து அருமையான இட்லி செய்து சாப்பிடலாம்.. Muniswari G -
-
மீதமான சாதத்தில் குழல் அப்பம்
#leftoverமீதமான சாதத்தில் இது மாதிரி வித்தியாசமா செஞ்சு குழந்தைகளுக்கு கொடுங்கள் கிரிஸ்பியா இருக்கும் விரும்பி சாப்பிடுவாங்க. Priyamuthumanikam -
உருளைகிழங்கு மிளகு வடை(potato milagu vadai recipe in tamil)
#YP -உளுந்து வடை போல் வெளியில் மொறு மொறுப்பாக, உள்ளே நன்கு சாப்ட்டா மிகவும் எளிமையாக விரைவில் செய்ய கூடிய சுவை மிக்க உருளை கிழங்கு மிளகு வடை என்னுடைய செய்முறை... Nalini Shankar -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16579248
கமெண்ட்