வேர்க்கடலை டிரபில்ஸ் (peanut traffles recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#DE ஏற்கனவே நான் வேர்க்கடலையை வைத்து பேடா செய்துள்ளேன் அதை வைத்துதான் இந்த ட்ரபிள்ஸ் செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்

வேர்க்கடலை டிரபில்ஸ் (peanut traffles recipe in Tamil)

#DE ஏற்கனவே நான் வேர்க்கடலையை வைத்து பேடா செய்துள்ளேன் அதை வைத்துதான் இந்த ட்ரபிள்ஸ் செய்துள்ளேன் அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
4நபர்கள்
  1. 10வேர்க்கடலை பேடா
  2. 1/2கப் டார்க் சாக்லேட்
  3. சிறிதளவுஸ்ப்ரிங்ல்ஸ்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    சாக்லேட் எடுத்து டபுள் பாய்லிங் முறைப்படி உருக்கிக் கொள்ளவும்..

  2. 2

    நான் கிரில்டு செய்யக்கூடிய குச்சியை எடுத்து அதில் இந்த உருண்டைகளை சொருகி உள்ளேன் நீங்கள் லாலிபாப்பில் இருக்கும் அந்த பிளாஸ்டிக் குச்சியை வைத்து இதேபோல் செய்யலாம்.. அந்த பேடாக்களை சாக்லேட் கலவையில் முக்கி விருப்பப்பட்ட ஸ்பிரிங்கில்ஸ் அதில் சேர்த்து பரிமாறலாம்..

  3. 3
  4. 4

    இப்போது சுவையான இனிப்பான வேர்கடலை டிரபில்ஸ் தயார்...

லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes