சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தவாவை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் எண்ணெய் சேர்க்கவும்
- 2
எண்ணெய் சூடான பிறகு அதில் நிறைய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 4
இப்போது ஒரு முட்டையை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து பிடித்துக் கொள்ளவும் இரண்டு நிமிடம் வேக விடவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
எக்கு பொடிமாஸ்(Egg podimaas)
#nutrient1 முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. அனைவருக்கும் பிடித்த உணவு முட்டை.முட்டையை புளிக் குழம்பு சாம்பார் அனைத்துக்கும் சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். தோசைக்கல்லில் ஊற்றி ஆம்லெட் பொரியல் அடை போன்றும் சாப்பிடலாம். அதில் உள்ள மஞ்சள் கரு மற்றும் வெள்ளை கருவில் புரதச்சத்து மிகுந்துள்ளது. ஆறு மாதம் ஆன குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். நீங்களும் சுவைத்து பாருங்கள். Dhivya Malai -
"சிவப்பு குடைமிளகாய் முட்டை பொடிமாஸ்"(Red Capsicum Egg Podimas)
குடைமிளகாயில் வைட்டமின்-சி உள்ளது.உடலுக்கு நல்லது.மிகவும் பிடித்தமானது...#சிவப்புகுடைமிளகாய்முட்டைபொடிமாஸ்#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
-
-
முட்டை கிரேவி(egg gravy recipe in tamil)
இட்லி தோசை சப்பாத்தி பூரி சாதம் வகைகள் கலவை சாத வகைகளுடன் மிக மிக நன்றாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
-
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
ரோட்டு கடை முட்டை பொடிமாஸ் (Muttai podimas recipe in tamil)
#worldeggchallenge ரோட்டு கடை முட்டை பொடிமாஸ். ரொம்ப ரொம்ப டேஸ்டியான ஒரு ரெசிபி. சப்பாத்தி, பரோட்டாவுக்கு நல்ல சைட் டிஷ். ரசம் சாதம், சாம்பார் சாதத்துக்கும் ஏற்ற சைட் டிஷ். சிக்கன் மசாலா சேர்க்க விருப்பம் இல்லை என்றால் கரம் மசாலா சேர்த்தும் செய்யலாம். Laxmi Kailash -
உருளைக்கிழங்கு பொடிமாஸ்(potato podimas recipe in tamil)
தயிர் சாதம் ரச சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் மேலும் இது ஆலு பரோட்டா, சமோசா, போண்டா,ப்ரட் சான்விட்ஸ் ஆகியவற்றிற்கு உள்ளே பூரணமாக வைக்க ஏற்றது இத அப்படியே உருட்டி மாவில் முக்கி ப்ரட் க்ரம்ஸில் புரட்டி கட்லெட் ஆகவும் பொரிக்கலாம் Sudharani // OS KITCHEN -
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16583781
கமெண்ட்