கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)

Rakshana
Rakshana @rakshana

கதம்ப சாம்பார்(kathamba sambar recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
6 பேர்
  1. 100 கிராம துவரம் பருப்பு
  2. 3 தக்காளி
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 10 பல் பூண்டு
  5. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. 5 கத்திரிக்காய்
  7. 2 முருங்கைக்காய்
  8. 50 கிராம அவரைக்காய்
  9. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 2 டீஸ்பூன் தனியாத்தூள்
  11. 3 டீஸ்பூன் உப்பு
  12. சிறிதளவுபுளி கரைசல்
  13. 3 கரண்டி எண்ணெய்
  14. 1 டீஸ்பூன் கடுகு
  15. 1 டீஸ்பூன் சீரகம்
  16. 2 வரமிளகாய்
  17. 2 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் துவரம் பருப்பு சேர்த்து அதை மறந்து சீரகம் பூண்டு மிளகு தூள் பெருங்காயம் சேர்த்து நான்கு விசில் விட்டு வேக வைக்கலாம்

  2. 2

    கத்திரிக்காய் முருங்கைக்காய் அவரைக்காய் கேரட் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து உப்பு மிளகாய் தூள் தனியா தூள் சாம்பார் பொடி சேர்த்து வேக வைக்கவும்

  3. 3

    காய்கறி வந்தது வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து அதில் புளி கரைசலை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வும்

  4. 4

    தாளிப்பதற்கு ஒரு கடாயில் என்னை சேர்த்து அதில் கடுகு சீரகம் பெரிய வெங்காயம் கருவேப்பிலை வர மிளகாய் சேர்த்து தாளித்து சாம்பாரில் கொட்டி விடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rakshana
Rakshana @rakshana
அன்று

Similar Recipes