எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
4 பேர்கள்
  1. 2தக்காளி -
  2. தேவைக்குமல்லி தழை-
  3. அரைஸ்பூன்தனியா-
  4. அரைஸ்பூன்சீரகம் -
  5. அரைஸ்பூன்மிளகு -
  6. சிறிதளவுகருவேப்பிலை-
  7. கால் ஸ்பூன்கடுகு -
  8. 1வரமிளகாய்-
  9. கால்ஸ்பூன்உளுந்தம்பருப்பு-
  10. 2ஸ்பூன்எண்ணெய்-
  11. பெரியநெல்லிக்காய் அளவுபுளி -
  12. சிறிதளவுபெருங்காயம்-
  13. 6பூண்டுபல்-

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையான பொருட்களை ரெடிபண்ணிக் கொள்ளுங்கள்.புளி யைசுடு தண்ணீரில் ஊற வைக்கவும்.அரைக்க தேவையானதை மிக்ஸி ஜாரில் போடவும்.கொர கொரப்பாக அரைக்கவும்.

  2. 2

    தக்காளி, மல்லிதழை, பூண்டு,தனியா,சீரகம்,மிளகு அரைக்கவும்.புளியைக்கரைத்துக்கொள்ளவும்அதிலேயே 1 தக்காளியை பிசைந்து விடவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு தாளிக்கவும்,வர மிளகாய், கருவேப்பிலைசேர்க்கவும்.பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  4. 4

    கரைத்து வைத்த புளி, தக்காளியைச்சேர்க்கவும்,பின் அரைத்ததை சேர்க்கவும்.இந்த ரசம் கொஞ்சம் கொதிக்கவிடலாம்.மற்றரசம் நுரை கூடியதும்இறக்கி விடுவோம்.இந்த ரசம் நன்கு கொதித்ததும் கேஸை ஆப் பண்ணிவிட்டு ஒரு கரண்டி தண்ணீர் உடனே ரசத்தின் மேல்தெளித்து விடவும். ரசம் கடுக்காது.டேஸ்ட் அருமையாக இருக்கும்.

  5. 5

    சுவையான அரைத்துவிட்ட ரசம் ரெடி.அப்படியே குடிக்கலாம்.சாதத்தில்விட்டு முட்டை, மட்டன், உருளை ரோஸ்ட் வைத்து சாப்பிடலாம்.

  6. 6

    கலர்புல் ரசம் பார்த்ததும் சாப்பிடத்தோன்றும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes