மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#sr

மட்டன் எலும்பு சூப்(mutton bone soup recipe in tamil)

#sr

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணி நேரம்
3 பேர்கள்
  1. அரைகிலோமட்டன் எலும்பு- (கொழுப்புடன்சேர்த்து)
  2. 10சின்ன வெங்காயம்-
  3. 1பச்சை மிளகாய்-
  4. கொத்துகருவேப்பிலை-
  5. 1 ஸ்பூன்சீரகம் -
  6. 1 ஸ்பூன்சீரகத்தூள்-
  7. 1 ஸ்பூன்மிளகுத்தூள்-
  8. 4ஸ்பூன்எண்ணெய்-
  9. தேவைக்குஉப்பு-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை முதலில் ரெடி பண்ணிக்கொள்ளவும்.மட்டன் எலும்பை உப்பு,மஞ்சள்போட்டுநன்கு கழுவிக்கொள்ளவும்.சின்ன வெங்காயம் கட்பண்ணிக் கொள்ளவும்.

  2. 2

    மிளகுப்பொடி,சீரகப் பொடி,சீரகம்,மஞ்சள் எல்லாம்எடுத்துவைக்கவும். பச்சைமிளகாய்கட் பண்ணிக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 4ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சீரகத்தைப் போடவும்.சீரகம்பொரித்ததும் வெங்காயம்,பச்சை மிளகாய், கருவேப்பிலை போடவும்.

  4. 4

    வெங்காயம் வதங்கியதும் சீரகப்பொடி,மிளகு ப்பொடி மஞ்சள் போடவும்.பின்சுத்தம்பண்ணிய எலும்பைப்போடவும்.

  5. 5

    நன்கு வதத்திக்கொள்ளவும்.பின் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.

  6. 6

    குக்கரை மூடவும்4-5 சத்தம் வந்ததும் சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.அவ்வளவுதான் சுவையான மட்டன் சூப் ரெடி.

  7. 7

    எண்ணெய்கம்மியாகஊற்றினாலே எண்ணெய்கொழுப்பில் இருந்து வந்துவிடும்.அருமையான சூப் ரெடி.நெஞ்சு சளி குறையும்.வெயிட் கொஞ்சம் ஏறும்.ஆரோக்கியமான Non-veg சூப் ரெடி.🙏😊நன்றி. மகிழ்ச்சி.

  8. 8

    .

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes