கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)

Anus Cooking
Anus Cooking @cook_28240002
coimbatore

#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. அரைக்க :-
  2. 2 டேபிள் ஸ்பூன்சீரகம் –
  3. 4 டேபிள் ஸ்பூன்மல்லி விதை –
  4. 2நாட்டுத்தக்காளி – பெரியது
  5. 5பூண்டு
  6. 5சின்ன வெங்காயம் –
  7. சிறிதளவுகொத்தமல்லி தழை –
  8. 1 டேபிள் ஸ்பூன்மிளகு –
  9. 2காய்ந்த மிளகாய் –
  10. சிறிதளவுமஞ்சள் தூள் –
  11. சிறிதளவுஉப்பு
  12. தாளிக்க :-
  13. 1கொத்துகருவேப்பிலை
  14. 1 ஸ்பூன்கடுகு –
  15. 2 டேபிள் ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு மிக்சி எடுத்து அதில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கடுகு பொறியவும், கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து, உப்பு, மஞ்சள் தூள் கலந்து நன்கு கொதிக்க விடவும்.

  3. 3

    அடுத்து செலவு ரசம் நுறை தட்டி பொங்கி வரும் போது கீழே இறக்கி பரிமாறி சுவைக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes