ராகி சாஃப்ட் சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை சலித்து எடுத்து ஒரு பவுலில் சேர்த்து வைத்து கொள்ளவும்.கடாயில் தண்ணீர் ஊற்றி உப்பு, நெய் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் நன்கு கொதித்து வர வேண்டும்.
- 2
பிறகு இதில் மாவை சேர்த்து கரண்டியால் கலந்து விடவும். மாவு ஒன்று சேர்ந்து வந்ததும் அப்படியே 5 நிமிடம் மூடி வைத்து கொள்ள வேண்டும்.
- 3
பிறகு கைகளால் நன்கு பிசைந்து விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் தோசை கல்லில் தேய்த்து போட்டு எடுத்து கொள்ளவும்.சூப்பரான ராகி சப்பாத்தி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சப்பாத்தி(ragi chapati recipe in tamil)
#CF6ராகியில்,*கால்சியம் அதிகமாக உள்ளது*எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.#உடலுக்கு குளிர்ச்சி தரும்.#நீரழிவு நோயாளிகள்,சர்க்கரையை கட்டுக்குள் வைக்க இது முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
-
ராகி சப்பாத்தி (Ragi Chapathi recipe in tamil)
#milletராகி மாவில் செய்த சத்தான சப்பாத்தி.. Kanaga Hema😊 -
-
-
ராகி சப்பாத்தி/கேழ்வரகு சப்பாத்தி - 2 செய்முறை
#mehuskitchen #என் பாரம்பரிய சமையல்#yummyfoodhut Shalini Prabu -
ராகி பூரி(RAGI POORI RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பூரி. ராகி மாவில் அதிக அளவு கால்சியம் இரும்பு சத்து காணப்படுவதால் அதை குழந்தைகளுக்கு சேர்க்கும் வகையில் இந்த மாதிரி ராகி மாவு சேர்த்து ஆரோக்கியமானதாக செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
-
-
ராகி களி (Ragi balls recipe in tamil)
பண்டைய காலம் முதல் இப்போது வரை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா போன்ற எல்லா இடங்களிலும் மக்கள் செய்து சுவைக்கும் ஒரு உணவு இந்த ராகி களி.வெயில் காலத்தில் மோரில் கலந்து சுவைப்பார்கள்.#made1 Renukabala -
ராகி கொள்ளு தோசை(ragi kollu dosai recipe in tamil)
#ku கொள்ளு,ராகி இரண்டிலும் இரும்பு,கால்சியம் இனும் பிற சத்துக்கள் உள்ளன.இருவரும்,உடல் எடைக் குறைப்பில் மிகுந்த பயன் தரக்கூடியவர்கள். இதை காலை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
ராகி லட்டு (Ragi laddu)
#mom கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம் ஆகவே இது மிகச் சிறந்த உணவாக இருக்கும் இனிப்பு சுவையை கொண்டுள்ளதல் பிடித்தமான ஒன்றாகவும் இருக்கும் Aishwarya Selvakumar -
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16644651
கமெண்ட்