வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட..

வெள்ளை சோளம் பாப்கார்ன் (jowar popcorn recipe in Tamil)

#ku இது சுலபமாகவும் செய்யலாம் சத்தானதும் கூட..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1கப் வெள்ளை சோளம்
  2. 1/2ஸ்பூன் மஞ்சள் தூள்
  3. 1/2ஸ்பூன் மிளகு தூள்
  4. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  5. 1/2ஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

15நிமிடங்கள்
  1. 1

    இதற்கு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அதை நன்கு சூடு செய்து ஒரு பிடி அளவு வெள்ளை சோளத்தை அதில் சேர்த்து வறுக்கவும்.. அதிகமாக சேர்த்தால் பொறியாது.. அது லேசாக வெடிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு தட்டை வைத்து மூடி நன்றாக பொரிந்தவுடன் எடுத்து விட்டு மீண்டும் அதே போல் செய்யவும்..

  2. 2
  3. 3

    எல்லாவற்றையும் பொறித்து எடுத்த பின்னர் கடாய் வைத்து அதில் எண்ணெய், நெய் அல்லது வெண்ணை ஊற்றி அதிகமாக காயக்கூடாது.. அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து கலந்த பிறகு பொரித்து வைத்துள்ள பாப்கானையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டால் வெள்ளைச் சோளம் பாப்கார்ன் தயார்..

  4. 4
  5. 5

    இப்போது குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி பாப்கார்ன் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes