கத்தரிக்காய் தக்காளி கொத்சு(tomato kothsu recipe in tamil)

Sasi @Kutti_sasi
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி கத்தரிக்காய் உருளைக்கிழங்கு அனைத்தையும் துண்டுகளாக நறுக்கி குக்கரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் சின்ன வெங்காயம் பூண்டு பாசிப்பருப்பு சேர்க்கவும்.
- 2
கூடவே மிளகாய் தூள் தேவையான உப்பு புலி எல்லாவற்றையும் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி பத்து நிமிடங்கள் சிறு தீயில் வேக வைக்க வேண்டும். பிறகு குக்கரை திறந்து நன்றாக கடைந்து கொள்ளவும்.
- 3
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து தாளித்து பொன்னிறமானதும் கடையலில் சேர்க்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி கடையல்(tomato kadayal recipe in tamil)


கத்தரிக்காய் கொத்சு
#combo4


கத்திரிக்காய் தக்காளி பஜ்ஜி(tomato brinjal gravy recipe in tamil)


பொங்கல் கொத்சு
#combo4


கத்தரிக்காய் பஜ்ஜி (Kathirikkaai bajji recipe in tamil)


தக்காளி கொத்சு (Tomato kothsu recipe in tamil)
#CF4


கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும்


கத்தரிக்காய் கொத்சு
#நாட்டுகாய்


கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


சுட்ட கத்தரிக்காய் கோதுசு
#India


கத்தரிக்காய் சட்னி (Kathirikaai chutney recipe in tamil)
#ilovecooking


முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
#pmsfamily


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


கத்தரிக்காய் புளிக்கறி (Kathirikaai pulikari recipe in tamil)
மிகவும் சுவையாக உள்ளது. காரைக்குடி ஸ்பெஷல். அல்சர்க்கு நல்லது. #india2020 #ilovecooking


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Ve


கருணைக்கிழங்கு கத்தரிக்காய் காரக்குழம்பு karunai kilangu kathrikkai kulambu recipe in tamil
#kilangu


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Oil fried brinjal Gravy) (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#Veg


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு /Ennai kathirikai kuzhambu Recipe in tamil
#magazine2


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)


உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.


தக்காளி சாம்பார்
#everyday 2


* தக்காளி கடையல்*(tomato kadayal recipe in tamil)
திவ்யா அவர்கள் செய்த ரெசிபி.சில மாறுதல்களுடன் செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.


தக்காளி சாதம் 2(தண்ணீர் சேர்க்காமல்)(tomato rice recipe in tamil)
#ed1 இந்த முறை தக்காளி சாதத்தில் கொஞ்சம் கூட தண்ணீர் சேர்க்காமல் நான் செய்தேன்.குக்கரில் தண்ணீர் சேர்த்து செய்யும் தக்காளி சாதம் போலவே சுவை இருந்தது. தேவை என்றால் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு மேல் தண்ணீர் தேவைப்படாது.


எண்ணை கத்தரிக்காய் குழம்பு(brinjal curry recipe in tamil)
சூடான சாதத்துடன் அட்டகாசமாக இருக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது மிகவும் சுலபம்


பேரீச்சம்பழ பச்சடி (dates pachadi) (Peritchampazha pachadi recipe in tamil)
#cookpad turns 4#. #cook with dry fruits#. பேரிச்சம்பழம் அயன் சத்து நிறைந்தது.தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ரத்த சோகை நோயிலிருந்து விடுபடலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.


தக்காளி கொத்சு


வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்....


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Ennei kathirikkai kulambu recipe in tamil)
#myownrecipe


கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16681148
கமெண்ட்