முருங்கைக்காய் சாம்பார்(drumstick sambar recipe in tamil)

Parameswari A
Parameswari A @anywhere
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 2 முருங்கை காய்
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 தக்காளி
  4. 1/2 கிளாஸ் துவரம் பருப்பு
  5. 1/2 கிளாஸ் புளி தண்ணீர்
  6. 1 ஸ்பூன் சாம்பார் தூள்
  7. தேவைக்கு உப்பு மற்றும் மல்லி இலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பருப்பை கழுவி 7 விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய முருங்கை வெங்காயம் மற்றும் தக்காளியை பருப்பில் சேர்த்து கொள்ளவும்

  3. 3

    அதில் சாம்பார் தூள் உப்பு சேர்த்து கொள்ளவும்

  4. 4

    பின்னர் அதில் புளி தண்ணீர் சேர்த்து 3 விசில் வேக வைத்து மல்லி இலை தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Parameswari A
Parameswari A @anywhere
அன்று

Similar Recipes