ஒயிட் சாக்லேட் ப்ரௌனி(white chocolate brownie recipe in tamil)

#Ct
'Happy Christmas '
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மோல்டில் எண்ணெய்/வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில், எண்ணெய், வெண்ணெய்,துருவிய சாக்கலட் சேர்த்து,அதனை நன்றாக கொதித்த தண்ணீர் உள்ள பாத்திரத்தின் மேல் வைத்து உருக்கவும்.
- 3
உருகியதும்,நன்றாக ஆற வைத்து,பின் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
- 4
பின் ஒரு முட்டை உடைத்து ஊற்றி கலக்கவும்.நன்றாக கலந்ததும்,பின் மற்றொரு முட்டை சேர்த்து கலக்கவும்.
- 5
இனி,சர்க்கரை கரைந்து விட்டதா?என்று சரி பார்க்கவும். கரைய வில்லையெனில், கரையும் வரை கலக்கவும்.
- 6
மாவு மற்றும் பால் பவுடர் கலந்த கலவையை முட்டைக் கலவையுடன்,சலித்து சேர்த்து கலக்கவும். இதே நேரத்தில் கடாயை அடுப்பில் வைத்து, ஸ்டண்ட் போட்டு மூடி சிம்மில் 10நிமிடங்கள் சூடு செய்யவும்.
- 7
பின் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கலந்து விடவும். இந்த கலவையை எண்ணெய்/வெண்ணெய் தடவிய மோல்-டில் பட்டர் பேப்பர் போட்டு அதனுள் ஊற்றவும்.
- 8
10நிமிடங்கள் சூடு செய்த கடாயில் மோல்டு வைத்து மூடி சரியாக 25-30நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 9
30நிமிடங்கள் கழித்து குச்சியில் ஒட்டாமல் வருகின்றதா என சரி பார்க்கவும்.
- 10
இனி, வெளியே எடுத்து, ஒரு cotton துணியால் மூடி ஆற வைத்து,பின் துண்டுகள் போடவும். மிகவும் சுவையாக இருக்கும். உடனே காலி ஆகி விடும்.
- 11
அவ்வளவுதான். சுவையான, ஒயிட் சாக்லேட் ப்ரௌனி ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes
-
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
#bake #photo Aishwarya Veerakesari -
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக் jassi Aarif -
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
பீனட் பட்டர் தேன் சாக்லேட் குக்கீஸ் (Peanut butter honey chocolate cookies recipe in tamil)
#noovenbaking #bake Vaishnavi @ DroolSome -
-
கேழ்வரகு பிரவுனி(ragi brownie recipe in tamil)
நம் வீட்டில் கேக் அல்லது பிரவுனி செய்யும் பொழுது பொதுவாக மைதாமாவு தான் பயன்படுத்துவோம். இனிமேல் அதற்கு பதிலாக இந்த சிறு தானியத்தை வைத்து பிரவுனி செய்துபாருங்கள். Sakarasaathamum_vadakarium -
-
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
-
-
சாக்லேட் பிரவுனி (chocolate brownie recipe in tamil)
#cake#அன்புஆசைத் தம்பியின் மகளுக்கு அன்பாய்ச் செய்த பிரவுனி Natchiyar Sivasailam -
கஸ்டர்ட் ஆப்பிள் மஃபின் (Custard apple muffin recipe in tamil)
#GRAND2Happy new year to all Kavitha Chandran -
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran
கமெண்ட் (6)