Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)

Walnut Chocolate Brownie (Walnut chocolate brownie recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் டார்க் சாக்லெடை உருக்கி கொள்ளவும்... பின்னர் இதனுடன் சர்க்கரை பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் பேக்கிங்பவுடர்,சாக்கோ பவுடர்மற்றும் வெண்ணிலாஎஸ்சன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 2
பின்னர் சிறிதளவு பால் சேர்த்த பின் மைதா மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்... பின்னர் மிதமுள்ள பாலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.... பின்னர் வால்நட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.....
- 3
பின்னர் ட்ரேவில் சுற்றிலும் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பர் போட்டு கலந்து வைத்துள்ள brownie மாவை ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்கு எல்லா பக்கங்களிலும் தட்டவும்....
- 4
பின்னர் குக்கரில் உப்பு சேர்த்து ஸ்டண்ட் வைத்து ட்ரேவை உள்ளே வைக்கும் முன் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.... பின்னர் brownie மாவு உள்ள ட்ரைவை உள்ளே வைத்து குக்கரை மூடி 30 நிமிடங்கள் மிதமான தீயில் வேக வைக்கவும்... விசில் போட தேவை இல்லை....
- 5
பின்னர் வெந்து விட்டதா என்று சிறிய குச்சியை கொண்டு குத்தி பார்த்து தெரிந்து கொள்ளலாம்...வெந்து இருந்தால் குச்சியில் brownie ஒட்டாது...பின்னர் 10 நிமிடங்கள் கழித்து brownie பின் புறமாக இருக்கும் பட்டர் பேப்பரை அகற்றவும்... பின்னர் தங்களுக்கு பிடித்தமான brownieயை decoration செய்து கொள்ளலாம்.... சுவையான walnut chocolate brownie தயார்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake Kavitha Chandran -
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome -
ஒயிட் சாக்லேட் ப்ரௌனி(white chocolate brownie recipe in tamil)
#Ct'Happy Christmas ' Ananthi @ Crazy Cookie -
-
-
-
வால்நட் பிரவுனி(Walnut Brownie recipe in Tamil)
#Walnuts*வால்நட்ஸ் மூளைக்கு நல்லது.வளரும் குழந்தைகளுக்கு இதை கொடுத்தால் மிகவும் நல்லது. Senthamarai Balasubramaniam -
சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
#GA4 Fathima Beevi Hussain -
-
டூட்டி ப்ரூட்டி கஸ்டர்ட் பிஸ்கட் (Tooti frooti custard biscuit recipe in tamil)
#bake#NoOvenBaking Kavitha Chandran -
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vanilla heart cookies recipe in tamil)
#noovenbaking #bake #chefneha Viji Prem -
-
-
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)
#mom#bakeடார்க் சாக்லேட் மற்றும் வால்நெட் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு வால்நெட் மற்றும் டார்க் சாக்லேட் உதவுகிறது. Manjula Sivakumar -
-
-
-
-
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
More Recipes
- செட்டிநாட்டு கத்தரிக்காய் கோஸ்மல்லி (Chettinadu kathirikkaai Kosmalli recipe in tamil)
- பொரிச்ச கொழுக்கட்டை (Poricha kolukattai recipe in tamil)
- சுரைக்காய் அவியல் (Suraikkaai aviyal recipe in tamil)
- அரிசி உப்புமா (Arisi uppuma recipe in tamil)
- வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
கமெண்ட் (2)