சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் பொடிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்பொழுது ஒரு பேசினில் ரவையை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
ரவை நன்கு ஊறியவுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் இவைகளை போட்டு நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது பிசைந்து வைத்துள்ள மாவை சிறிய உருண்டைகளாக கிள்ளி எண்ணெயில் போட்டு எடுக்கவும்.
- 5
சுவையான ரவை பக்கோடா தயார். இதற்கு தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவா (rava upma Recipe in Tamil)
#அவசர#book அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள். Santhanalakshmi -
-
-
-
-
-
ரவா பாத் (Rava bath recipe in tamil)
1)காலை உணவிற்கு மிகவும் சிறந்தது.2) காய்கறிகள் சேர்த்து செய்வதால் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகரிக்கும்.#myfirstrecipe Lathamithra -
ரவா சீஸ் பால்ஸ்(rava cheese balls recipe in tamil)
#ed2 மேலே மொறுமொறுப்பாகவும் உள்ளே மிருதுவாகவும் இருக்கும் இந்த ஸ்னாக்ஸ்.. செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
கோதுமை ரவா உப்புமா(wheat rava upma recipe in tamil)
#ed 2சுவையான கோதுமை ரவா உப்புமா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள். Saheelajaleel Abdul Jaleel -
ரவா பைட்ஸ் (ரவா பிங்கர்ஸ்)(Rava fingers recipe in tamil)
குழந்தைகளுக்கு பிடித்த அருமையான ஸ்னாக்ஸ் Layaa Ulagam -
-
-
-
-
-
-
வெங்காய பக்கோடா (Onion pakoda recipe in tamil)
#ed1 இது எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. செய்வதும் மிகவும் சுலபம் தயா ரெசிப்பீஸ் -
சிறுதானிய பக்கோடா (Siruthaaniya pakoda recipe in tamil)
#GA4 சிறுதானிய பக்கோடா சுவையானது சிறிது கடினமாகத்தான் இருக்கும் கடலை மாவு வீட்டிலேயே அரைத்து செய்தால் அது சிறந்தது கடையில் வாங்கும் மாவில் எப்படியும் கலப்படம் இருக்கத்தான் செய்யும் கடலைப்பருப்பு வாங்கி கழுவி காய வைத்து அரைத்து வைத்துக்கொண்டால் எல்லா சமையலுக்கும் பயன்படுத்தலாம் இதில் கடலை மாவுடன் சில சிறுதானியங்கள் கலந்து செய்துள்ளேன் Chitra Kumar -
-
-
-
-
-
-
பொட்டுக்கடலை பக்கோடா (Potukadalai Pakoda recipe in tamil)
#Kk குழந்தைகள் சிறப்பான உடல் வளர்ச்சியினை பெறவும், அவர்களின் உடல் தசைகளின் வலுவிற்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும்.ஆரோக்கியமாக பொட்டுக்கடலை பக்கோடா இதை டிரை பன்ணுங்க. Anus Cooking -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16715430
கமெண்ட்