ரவா (rava upma Recipe in Tamil)

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#அவசர
#book
அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள்.

ரவா (rava upma Recipe in Tamil)

#அவசர
#book
அவசர அவசரமாக சமாயல் செய்தாலும் சுவையாகவும் சத்தாகவும் இருக்க வேண்டும் அதற்கு இந்த ரெசிபி செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1.5 ரவை
  2. 2 வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 1/2 கப் குடைமிளகாய்
  5. 1டீஸ்பூன் சீரகம்
  6. 1டீஸ்பூன் சோம்பு
  7. 1 பட்டை இலை
  8. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/2டேபிள்ஸ்பூன் மல்லி தூள்
  11. தேவைக்கு உப்பு
  12. தேவைக்கு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு வானலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு மற்றும் பட்டை இலை சேர்க்கவும்.

  2. 2

    நறுக்கிய குடைமிளகாய், பட்சைமிலகாய் மற்றும் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி குளையாக வதங்கியதும் 2.5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்ததும் வறுத்த ரவை சேர்த்து கெட்டி இல்லாமல் கிளறவும்.

  6. 6

    சிறிது நெய் சேர்த்து இறக்கவும். சுவையான சமயக் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes