கோவக்காய் ஃப்ரை(kovaikkai fry recipe in tamil)

#FR
வீட்டில்,கோவக்காய் சமைப்பது இல்லை. சமைத்து ஆக வேண்டிய சூழ்நிலையில் எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க ஃப்ரை செய்தேன்.அனைவரும் விரும்பினர்.
கோவக்காய் ஃப்ரை(kovaikkai fry recipe in tamil)
#FR
வீட்டில்,கோவக்காய் சமைப்பது இல்லை. சமைத்து ஆக வேண்டிய சூழ்நிலையில் எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக இருக்க ஃப்ரை செய்தேன்.அனைவரும் விரும்பினர்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
கோவக்காயை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பழுத்த காயை பயன்படுத்த வேண்டாம்.
- 3
நறுக்கிய காய்களுடன் நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து பிரட்டி 10நிமிடங்களுக்கு அப்படியே வைக்கவும்.தண்ணீர் வெளியேறும்.
- 4
பின் கொடுத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்.தண்ணீர் தேவைப்படாது. தேவையெனில், தெளித்து சேர்க்கவும்.
- 5
20நிமிடங்களுக்கு ஊற விட்டு,அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.
- 6
அவ்வளவு தான்.
எல்லா குழம்பு வகைகளுக்கும் பொருத்தமான, கோவக்காய் ஃப்ரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
கோவக்காய் ப்ரை (kovakkai fry recipe in Tamil)
#GA4#week 9 /fried கோவக்காய் உடலுக்கு மிகவும் நல்லது மருத்துவ குணம் கொண்டது எண்ணெயில் பொரித்து கொடுத்தால் கோவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
-
பூசணிக்காய் பஜ்ஜி (Poosanikkaai bajji recipe in tamil)
#deepfryஎங்கள் வீட்டில் எல்லாருக்கும் இந்த பஜ்ஜி பிடிக்கும். நீங்களும் செய்து பாருங்கள். Sahana D -
-
சால்மன் ஃபிஷ் ஃப்ரை(salmon fish fry recipe in tamil)
இந்த வகை மீனில் ஒமேகா3 அதிகம் உள்ளது. எனவே அடிக்கடி சாப்பிடலாம். குழம்பும் செய்யலாம். இன்று நான் ஃப்ரை செய்தேன். punitha ravikumar -
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
#familyஎங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும். Laxmi Kailash -
-
பன்னீர் ஃப்ரை (Paneer fry recipe in tamil)
#deepfryபன்னீரில் புரோட்டின்,கால்சியம் பாஸ்பரஸ் விட்டமின் மற்றும் எனர்ஜி நிறைந்துள்ளது.எல்லோரும் விரும்பி சாப்பிடும் பனீர் ஃப்ரை செய்வது மிகவும் எளிது Jassi Aarif -
கோவக்காய் ப்ரை (Kovakkaai fry recipe in tamil)
Kovakai #myfirstrecipe #ilove cooking hastag Suresh Sharmila -
காலிஃப்ளவர் ஃப்ரை (Califlower fry recipe in tamil)
#deepfryஇயற்கையாகவே காலிபிளவரில் விட்டமின் பி ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளது. கேன்சர் நோய் வருவதை தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது Jassi Aarif -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
கற்பூரவல்லி பஜ்ஜி (Karpooravalli bajji recipe in tamil)
#family#goldenapron3#week17#நெஞ்சில் இருக்கும் சளியை கரைக்க உதவும். கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டிய மூலிகை செடி. Narmatha Suresh -
-
-
பொட்டேட்டோ ஸ்மைல்(potato smiley recipe in tamil)
#pongal2022குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஸ்னாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Shabnam Sulthana -
கோவக்காய் 65 (Kovakkai 65 recipe in tamil)
#kids1கோவக்காய் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது, வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது . இதை குழந்தைகளுக்கு மாலை நேர வேளையில் பொரித்து குடுத்தால் சுவையாக இருக்கும். Subhashree Ramkumar -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
பொரித்த பாஸ்தா (Poritha Pasta recipe in Tamil)
* பொதுவாக பொரித்த உணவுகள் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.* கடையில் வாங்கி சாப்பிடும் நொறுக்குத்தீனியை விட வீட்டில் ஆரோக்கியமான சிற்றுண்டியாக செய்து கொடுக்கலாம்.#deepfry kavi murali -
-
பன்னீர் கேப்சிகம் பெப்பர் ஃப்ரை(paneer capsicum pepper fry recipe in tamil)
#pongal2022இதில் பன்னீர் காப்ஸிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பணீரில் உள்ள கால்சியம் கிடைக்கும். குடைமிளகாய் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. Pepper இஞ்சி பூண்டு நோய் தொற்றை தடுக்கும். Meena Ramesh -
-
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie
More Recipes
கமெண்ட் (4)