சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)

சுழியம் மற்றும் கொழுக்கட்டை(suliyam & kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுழியம் செய்ய: மைதா உடன் அரிசி மாவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும் பூரணம் செய்ய கடலைப்பருப்பு பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் மலர வேகவிட்டு எடுக்கவும் பின் தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் பின் வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பின் துருவிய தேங்காய் பொடித்த பருப்பு சேர்த்து உப்பு போட்டு ஏலத்தூள் சேர்த்து நெய் விட்டு எல்லாம் சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்
- 2
பின் நன்கு ஆறவிட்டு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கரைத்து வைத்துள்ள மாவில் முக்கி சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- 3
கொழுக்கட்டை செய்ய அரிசி மாவுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான தண்ணீர் உடன் எண்ணெய் சிறிது சேர்த்து நன்கு கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்தி பிசைந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும் பின் ஈரத்துணி கொண்டு சுற்றி ஒரு மணி நேரம் வரை மூடி வைக்கவும்
- 4
பின் கைகளில் நெய் தடவி கொண்டு அச்சில் வைத்து அழுத்தி நடுவில் ரெடியா உள்ள பூரணத்தை வைத்து மூடி ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும்
- 5
காரக்கொழுக்கட்டை செய்ய எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து பொரிய விடவும் பின் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து சிவக்க விடவும் பின் துருவிய தேங்காய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் மாவை சிறிது சிறிதாக தூவி கட்டியில்லாமல் கிளறவும் பின் பத்து நிமிடம் கழித்து நன்கு கைகளில் எண்ணெய் தொட்டு கொண்டு நன்கு அழுத்தி பிசைந்து கொள்ளவும் பின் சின்ன சின்ன பிடிக்கொழுட்டையாக பிடித்து ஆவியில் 12 நிமிடங்கள் வரை வேகவிடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் பூர்ண கொழுக்கட்டை (Thenkaai poorana kolukattai recipe in tamil)
# steamவிநாயகர் சதுர்த்திக்கு செய்யப்படும் கொழுக்கட்டை களில் இதுவும் ஒன்று.தேங்காய் வெல்லம் ஏலக்காய் சேர்த்து பூரணம் தயாரிப்பு கொழுக்கட்டை மாவில் வைத்து ஆவியில் வேக வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை. Meena Ramesh -
எள்ளு பூரணம் கொழுக்கட்டை (Ellu pooranam kolukattai recipe in tamil)
#steamபூரண வகைகளில் இது ஒரு பூரணம். பழைய காலத்திலிருந்து செய்துவரும் பூரணம். எள்ளு புரோட்டின் சத்தும் வெள்ளம் இரும்பு சத்து கொண்டது. Meena Ramesh -
-
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
பருப்பு பூரண கொழுக்கட்டை (Paruppu poorana kolukattai recipe in tamil)
#Steam Sudharani // OS KITCHEN -
-
-
பாசிப்பருப்பு வேர்கடலை கொழுக்கட்டை(pasiparuppu kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
#VC#CR#thechefstory#ATW2 Sudharani // OS KITCHEN -
-
மாம்பழ சுழியம்(mango suzhiyam recipe in tamil)
#Birthday2தேங்காய் சுழியம் பருப்பு சுழியம் போல இது மிகவும் நன்றாக இருக்கும் இதனுடைய மணம் ருசி மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மினி பால்ஸ் கொழுக்கட்டை (Mini balls kolukattai recipe in tamil)
#steamஇது பதப்பட்த்தபட்ட அரிசி மாவு கொண்டு செய்த கொழுக்கட்டை.குழந்தைகளுக்கு மாலை தின்பண்டமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக பிடித்து கேரளாவில் வாழை இலையில் வைத்து வாழை இலையால் மூடி ஆவியில் வேக வைத்த தாளித்து கொடுப்பார்கள்.ஆவியில் வேக வைத்த உணவு என்பதால் எளிதில் ஜீரமாகக்கூடிய மற்றும் ஆரோக்கியமான உணவு வகை ஆகும். எளிதாக செய்து விடலாம்.பதபடுதிய மாவு இல்லை என்றால் பச்சை அரிசி ஊற வைத்து அரைத்து மாவு கிளறி கொள்ளவும்.இதன் செய்முறை என்னுடைய torque dumpling recipie யில் கொடுத்து உள்ளேன்.பார்த்து கொள்ளவும்.அப்படி செய்யும் போது இன்னும் மிக மிருதுவாக இருக்கும்.மேலும் மோதகம் பூரண கொழுக்கட்டை செய்ய மிக மிருதுவாக அமையும்.அல்லது அணில் கொழுக்கட்டை மாவு கொண்டு தயாரித்து கொள்ளவும். Meena Ramesh -
Sweetcorn spicy kolukkattai (Sweetcorn spicy kolukattai recipe in tamil)
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொழுக்கட்டை. Azhagammai Ramanathan -
-
-
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan
More Recipes
கமெண்ட்