காரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#ww

காரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)

#ww

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 3காரட் -
  2. 1பின்ச்உப்பு -
  3. 3dropsஎலுமிச்சைசாறு -

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில்காரட்டை சீவிக்கொள்ளவும்.பின் மிக்ஸி ஜாரில் அரைத்து வடிகட்டவும்.

  2. 2

    3 சொட்டு எலுமிச்சம்சாறு,உப்பு - 1 பின்ச் சேர்த்து அப்படியே குடிக்கவும்.

  3. 3

    நல்லஅருமையானஒரு ஜூஸ்.அப்படியே ஒன்றும் சேர்க்காமல் காரட்ஜூஸ் குடிப்பது நல்லது.காலையில் 11மணி க்கு குடித்தால் அவ்வளவு சக்தி கிடைக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes