சக்கரை பொங்கல் ((gur ke chawal)

#JP
பொங்கல் அல்லது சங்கராந்தி இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அறுவடையின் அருளுக்காக இயற்கை அன்னைக்கும், சூரியக் கடவுளுக்கும், உழவர்களுக்கும் நன்றி செலுத்தும் நேரம். இது உண்மையில் தமிழர் நன்றி திரு நாள். ஜாதி, மதம் பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஸ்வீட் ரைஸ்-சக்கரை பொங்கல் என்பது மெனுவின் நட்சத்திரம். வட நாட்டு (gur ke chawal) பாணியில் செய்த ரெஸிபி
சமையல் குறிப்புகள்
- 1
செக்லிஸ்ட் தயாரிக்கவும். பொருட்களை கைக்கருகில் வைத்திருங்கள்
- 2
செக்லிஸ்ட் தயாரிக்கவும். பொருட்களை கைக்கருகில் வைத்திருங்கள்
- 3
செக்லிஸ்ட் தயாரிக்கவும். பொருட்களை கைக்கருகில் வைத்திருங்கள்குங்குமப்பூவை 1/2 டீஸ்பூன் கொதிக்கும் தண்ணீரில் ஊறவைகக ஒரு நல்ல நிறத்தை கொடுக்க
- 4
வெல்லம் சிரப்: ஒரு ஆழமான சாஸ் பாத்திரத்தில், தண்ணீர், வெல்லம், பெருஞ்சீரகம், ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெல்லம் முழுவதுமாக உருகி. கொதிக்க விடவும். அடுப்பை அணைக்க
- 5
குர் கே சாவலுக்கு: அரிசியை 4c தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்; வடித்து ஒரு ஆழமான பாத்திரத்தில், நெய், திராட்சை, தேங்காய் சேர்த்து, திராட்சை உப்பும் வரை மிதமான தீயில் வதக்கவும். பாசுமதி அரிசியை சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கவும்.
- 6
தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி சாதத்தை மூடியால் மூடி, 70% சமைக்கும் வரை மிதமான தீயில் சமைக்கவும்; வெல்லம் பாகு சேர்த்து நன்றாக கலக்கவும். குங்குமப்பூவை சேர்த்து கிளறவும். மிதமான தீயில் மூடி வைத்து சமைக்கவும். அரிசி 90% வெந்ததும் தீயை அணைத்தேன். நான் கொஞ்சம் சோர்வாக இருந்தேன். உங்களுக்கு ஸ்டேமினா இருந்தால், அடுப்பில் சமைப்பதைத் தொடருங்கள்
- 7
நான் சாதத்தை ஒரு கண்ணாடி கிண்ணத்திற்கு மாற்றினேன், அதை மூடி மைக்ரோவேவில் இன்னும் 5 நிமிடங்கள் சமைத்தேன். நான் நறுக்கிய வெல்லத்தை பொங்கல் மேலே பரப்பி வைத்தேன். ஒரு சில நிமிடங்களுக்கு அதை ஒரு மூடியால் மூடுக. வெல்லம் அதன் சொந்த ஆவியில் உருகட்டும். வெல்லம் உருகியதும், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும்
- 8
பாதாம், புதினா துளிர், வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் மற்றும் புதிய ரோஜா இதழ்களால் அலங்கரிக்கவும். சுவையான சுவை மற்றும் நறுமணமுள்ள குர் கே சாவலை சூடாக பரிமாறவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். பொங்கலோ பொங்கல் !! பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொங்கலோ பொங்கல்!! வரகரிசி சக்கரை பொங்கல்


சக்கரை பொங்கல்.


வெண் பொங்கல் (Venpongal recipe in tamil)


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(sweet potato sweet pongal recipe in tamil)


பொங்கல் வகைகள் (pongal varieties recipe in Tamil)


தேங்காய் பால் சக்கரை பொங்கல்(coconut milk sweet pongal recipe in tamil)


சக்கரை பொங்கல்


சக்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)


சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்


சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)


தலைப்பு : சர்க்கரை பொங்கல்


சீரக சம்பா சக்கரை பொங்கல்(jeeraga samba sweet pongal recipe in tamil)


பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)


தேங்காய் நெய் கட்டி பாயசம்.


ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)


சர்க்கரைப் பொங்கல்


சுவை சத்து நிறைந்த பானம்: தண்டை


கேரட் லட்டு


சர்க்கரை பொங்கல் /Sweet Pongal


திணை காய்கறி பொங்கல்


ராஜா ஸ்பெஷல் (மசாலா கடலைக்காய்)


சர்க்கரை பொங்கல்


ஸ்ட்ராபெரி சாக்லேட் மில்கேக் || ஐஸ் கிரீம் இல்லை || சர்க்கரை இல்லை || செயற்கை கலர் இல்லை


தேங்காய்-பால் பர்பி


டிரிபிள் பெர்ரி சியா ஸ்முத்தி


சப்பாத்தி கேக்


பொரித்து கொட்டிய பணியாரம்


தினை பொங்கல்


சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)


லெஃப்ட் ஓவர் பொங்கல் சாஃப்ட் கேக்

கமெண்ட் (4)