மேகி நூடுல்ஸ்(magi noodles recipe in tamil)

 ஜெயலட்சுமி
ஜெயலட்சுமி @Jaya_lakshmi

செம டேஸ்டியா இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. ஒரு பாக்கெட் மேகி
  2. 1 ஸ்பூன் கடுகு
  3. 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  5. 2 பெரிய வெங்காயம்
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 தக்காளி

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    என்னை பற்றி கடுகு கள்ள பருப்பு உளுத்தம் பருப்பு போட்டு செவக்க தாளிக்கவும்

  2. 2

    அதனுடன் பெரிய வெங்காயம் தக்காளி போட்டு வதக்கவும் ஒரு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்

  3. 3

    தண்ணி கொதித்து உடன் நாகி பாக்கெட்டின் உள்ள மசாலாவை போட்டு ஒரு கொதி வந்ததும் நகையை போட்டு கலரி வந்ததும் இறக்கவும் மேகி நூடுல்ஸ் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 ஜெயலட்சுமி
அன்று

Similar Recipes