சத்துமாவு கூழ்(health mix porridge recipe in tamil)

Sherffin
Sherffin @Sherffin

சத்துமாவு கூழ்(health mix porridge recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 ஸ்பூன் சத்துமாவு
  2. 1/2 டம்ளர் தண்ணீர்
  3. 1.5 டம்ளர் பால்
  4. 3 ஸ்பூன் நாட்டு சக்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பால் மற்றும் சத்து மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    இதனை அடுப்பில் வைத்து சிறு தீயில் கிளறிக் கொண்டே கொதிக்க விடவும். ஐந்து நிமிடங்களில் கொஞ்சம் கெட்டியாக வந்து விடும் கடைசியாக நாட்டு சக்கரை சேர்த்து கரைந்ததும் அடுப்பை.

  3. 3

    சுவையான மற்றும் ஆரோக்கியமான சத்துமாவு கூழ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sherffin
Sherffin @Sherffin
அன்று

Similar Recipes