சில்லி பேபி பொடேட்டோ (Chilli baby potatoes recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பேபி பொடேட்டோக்களை கழுவி வேகவைத்து தோல் உரித்து தயாராக வைத்துக் கொள்ளவும். பொடேட்டோக்களை ஃபோர்க் வைத்து அங்கங்கு குத்தி வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மிளகாய் தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு,கொஞ்சம் எண்ணெய், வேக வைத்துள்ள பொடேட்டோக்களை சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
வேறு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு,சீரகம் சேர்த்து வதக்கி தயாராக வைக்கவும்.
- 4
பின்னர் கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலாவில்
ஊற வைத்துள்ள பொடேட்டோக்களை சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும். - 5
நன்கு கிரிஸ்பியாக வருபட்டதும், முதலில் வறுத்து வைத்துள்ள பூண்டு, சீரகத்தை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- 6
பின்னர் கலந்து வைத்துள்ள சாஸ் சேர்த்து கலக்கி இரண்டு நிமிடங்கள் கலந்து விடவும்.
- 7
கடைசியாக நறுக்கி வைத்துள்ள பச்சை குடைமிளகாயை சேர்த்து வதக்கி இறக்கினால் சில்லி பேபி பொடேடோ தயார்.
- 8
தயாரான சில்லியை எடுத்து ஒரு தட்டில் வைத்து,நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளை தூவி அலங்கரிக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, சத்தான மொறு மொறுப்பான சில்லி பேபி பொடேட்டோ சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)
#worldeggchallenge Kalyani Ramanathan -
சில்லி பிரான்ஸ் (Chilli prawns Recipe in Tamil)
சில்லி பிரவ்ன்ஸ் ஹோட்டலில் செய்யக்கூடிய சில்லி பிரான்ஸ் எளிதாக வீட்டில் செய்யலாம் சமைத்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும். #book #nutrient3 #family Vaishnavi @ DroolSome -
-
-
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
சில்லி கொண்டகடலை - (chilli konda kadalai recipe in tamil)
#goldenapron3கொண்டகடலைவேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும். பின் சோள மாவை கொண்டகடலையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கலந்த கொண்டகடலையை வேறொரு பாத்திரத்தில் மாற்றி சிறிது தண்ணீர் தெளித்து கலந்து கொள்ளவும். மீண்டும் சிறிது சோள மாவு போட்டு கொண்டகடலை முழுவதும் சோள மாவு நன்றாக ஒட்டி இருக்கமாறு கலந்து கொள்ளவும் பின் சூடான எண்ணெயில் மொறு மொறுப்பாக வரும் வரை பொரித்து எடுக்கவும் கடாயில் எண்ணெயை சூடாக்கி பூண்டு, இஞ்சி, வெங்காயம்,குடை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின் சீனி,உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும். வினிகர், தக்காளி சாஸ், பூண்டு பச்சை மிளகாய் சாஸ் உடன் சிறிது தண்ணீர் சேர்த்து 30 விநாடிகள் வேக விடவும் பின் சோள மாவுடன் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து அதை கடாயில் உள்ள மசாலாவில் ஊற்றி மசாலா தளர வரும் வரை வேக விடவும் பொரித்த கொண்டகடலை யை மசாலாவுடன சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும் சூடாக பரிமாறவும் Dhaans kitchen -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
லீக்ஸ் சில்லி சிக்கன் (Leaks chilli chicken recipe in tamil)
#arusuvai2 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
சோயா சில்லி(soya chilli recipe in tamil)
#FC - Combo with *Jagathambal. N*"நானும் அவளும் "-காம்போ வில் என்னுடன் சேர்ந்து சமைக்காராங்க ஜெகதாம்பாள் சகோதரி. இது எங்களுடைய 2 வது காம்போ.. நான் இங்கு ப்ரோட்டீன் ரிச்சான சோயா சங்க் வைத்து சோயா சில்லி செய்துள்ளேன், ஜெகதாம்பா சகோதரி ஹெல்த்தி கோதுமை நான் செய்துள்ளார்...எல்லாருக்கும் என் *நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் *♥️ Nalini Shankar -
-
-
-
-
-
-
-
சில்லி இட்லி (Chilli idli recipe in tamil)
#leftover...குழந்தைகளுக்கு எல்லா நேரத்திலும் பிடித்தது.. எளிதான மற்றும் ஆரோக்கியமான சுவையான சிற்றுண்டி .Rajalakshmi
-
More Recipes
கமெண்ட் (6)