உருளைக்கிழங்கு பட்டாணி குருமா(potato peas kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை பக்கத்தில் தயாராக வைக்கவும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் உருளைக்கிழங்கை தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நான்கு ஐந்து விசில் விட்டு வேக வைத்து இறக்கி வைக்கவும். ஆரிய பின்பு உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
- 2
மற்றொரு கடாயில் சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்தவுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலர் மாறாமல் வதக்கி கொள்ளவும்.
- 3
வதங்கிய பின்பு மஞ்சத்தூள் சேர்த்து அதனுடன் வேகவைத்த மசித்த கிழங்குடன் பச்சைப் பட்டாணி சேர்த்து அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கிக் கொள்ளவும்.
- 4
இப்போது சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி குருமா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல்
#combo4#week4அனைத்து வகையான கலவை சாத வகைகளுக்கும் ஏற்றது உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா வறுவல் Vijayalakshmi Velayutham -
-
-
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா (Urulai kilangu pattani kurma Recipe in Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi -
உருளைக்கிழங்கு மசாலா
#kilanguபல வகையான கிழங்கு வகைகள் உள்ளன. அதில் முக்கியமான ஒரு கிழங்காகவும், அனைவருக்கும் பிடித்த கிழங்காகவும் கருதப்படுவது உருளைக்கிழங்கு.. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும்... muthu meena -
-
-
-
-
பட்டாணி உருளை சுண்டல்(peas potato sundal recipe in tamil)
#potமாலை நேர சிற்றுண்டி ஆக இதை பரிமாறவும் சுவையான ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
ஆணியன், கேரட், தக்காளி, உருளைக்கிழங்கு இஞ்சி மசால்(VEGETABLE MASAL RECIPE IN TAMIL)
#ed3எப்போதும் செய்யும் உருளைக்கிழங்கு வெங்காய மசாலா உடன் தக்காளி,இஞ்சி மற்றும் கேரட் சேர்த்து செய்துள்ளேன். பட்டாணி இருந்தால் பச்சைப்பட்டாணி சேர்த்தும் செய்யலாம். வெங்காயம் மணக்கும் பொழுது அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வதக்கினால் மசால் மிகவும் ருசியாக வித்தியாசமான சுவையுடன். சமையல் ஐயர் கொடுத்த டிப்ஸ் இது. Meena Ramesh -
-
More Recipes
கமெண்ட்