கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)

SugunaRavi Ravi @healersuguna
கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கம்புமாவு, தோசைமாவு,அரிசி மாவு,உப்பு, தேவையான தண்ணீர் விட்டு கலக்கவும்.தோசைமாவு பதம் இருந்தால்போதும். பச்சைமிளகாய் வெங்காயம் கட்பண்ணிசேர்க்கவும்.முருங்கைக்கீரை யைகைபார்த்து இலைகளை சிறிதாக கட் பண்ணி சேர்க்கவும் நன்கு கலந்துவிட்டு தோசை சுடவும்.சுற்றிஎண்ணெய் விடவும்.கம்புதோசை ரெடி.சூடாகச்சட்னிவைத்துசாப்பிடவும்.
- 2
சத்தான இரும்புசத்து நிறைந்தது.
- 3
தோசைமேலேயும் கீரையை தூவி சுடலாம்.நன்றாக இருக்கும்.மாவுடன்கலந்தும் சுடலாம். மேலே தூவியும் சாப்பிடலாம்.🙏😊நன்றிமகிழ்ச்சி.
Similar Recipes
-
-
கேழ்வரகு முருங்கைக்கீரை தோசை (Kelvaraku murunkai keerai dosai Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3. முருங்கைக்கீரையில் ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் சி அடங்கியது . பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது. வாழை பழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது. இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது. எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம். ராகியில் அதிக அளவில் உள்ள கால்சியம், வைட்டமின் டி ஆகியவை இருப்பதால் இது எலும்புகளுக்கு அதிக பலம் கொடுக்கக் கூடியது. அதிலும் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கூட இதை எளிதாக சாப்பிடலாம். Dhanisha Uthayaraj -
-
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
-
-
-
முருங்கைக்கீரை மசால் வடை(murungaikeerai masal vadai recipe in tamil)
#VKபாட்டி வீட்டில்முருங்கை மரம்இருப்பதால்எல்லா குழம்பு,வடை, சாம்பார்சாதம்,பருப்பு சாதம் அனைத்துக்கும் முருங்கைகீரையை சேர்ப்பார்கள்.முருங்கைக்காய் கிடைக்காவிட்டாலும் கீரையைசேர்த்துவிடுவார்கள்.முருங்கைக்கீரை,மல்லி, கருவேப்பிலைசேர்த்த ஹெர்பல்வடை. SugunaRavi Ravi -
-
முருங்கைக்கீரை கஞ்சி (Murunkaikeerai kanji Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 moringa is rich in Vitamin A, B1, B2, B3, C, and minerals. Dhanisha Uthayaraj -
மக்காச்சோளம் தோசை (Corn) (Makkaasola dosai recipe in tamil)
#GA4 #week3 மற்ற காய்கறிகளை போல சோளமும் செல்கள் சேதத்தை எதிர்த்து போராடும்.அது மட்டுமின்றி இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்க கூடியது.இதை வைத்து தோசை செய்யலாம். Shalini Prabu -
-
-
-
-
-
-
-
கறி தோசை(kari dosai recipe in tamil)
சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. punitha ravikumar -
முருங்கைகீரை உருண்டை (Murunkai keerai urundai recipe in tamil)
#arusuvai6 Epsi beu @ magical kitchen -
-
-
பாசிப்பயறு தோசை (Paasipayaru dosai recipe in tamil)
பாசிப்பயறை முதல் நாள் இரவே ஊறவைக்க வேண்டும். பச்சரிசியை காலையில் அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு பாசிப்பயறு பச்சரிசி இவற்றுடன் சிறிது இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது கறிவேப்பிலை, மல்லி இலை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும். அரைத்த மாவை தோசைக்கல்லில் ஊற்றவேண்டும் .வெந்தவுடன் எடுத்து பரிமாறவும். Nithya Ramesh -
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி
#mycookingzeal ராகி தோசை & ரெட் சட்னி சத்தான காலை உணவு Priyaramesh Kitchen -
-
முருங்கைக்கீரை சூப்
#refresh2#soup முருங்கைக்கீரை சூப்பை வாரம் ஏழு நாள் குடித்து வந்தால் கொரோனாவை தடுக்கலாம்.Deepa nadimuthu
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16807879
கமெண்ட்