ஃப்ரூட் கஸ்டட்(fruit custard recipe in tamil)

Nasreen @nasreen26
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாலை சூடாக்கி கொள்ளவும்
- 2
கஸ்டர்ட் பவுடர் தண்ணீரில் போட்டு கரைக்கவும் கட்டியா கட்டியாக வராத மாதிரி கரைக்கவும்
- 3
- 4
பிறகு பால் குடித்தவுடன் சர்க்கரை சேர்த்து கலக்கவும்
- 5
சக்கரையின் பச்சை வாசம் போகும் வரை களரி விடவும்
- 6
பத்து நிமிடம் கழித்து ஸ்டவ் விருந்து இறக்கி ஆற வைக்கவும்
- 7
கஸ்டட் ஆரிய பிறகு நம் பிரிட்ஜில் வைக்கவும் ஒரு மணி நேரம் வைக்கவும்
- 8
ஒரு மணி நேரம் கழித்து எடுக்கவும் பிறகு கூலிங் ஆனவுடன்
- 9
ஃப்ரூட் சைஸ் சேர்க்கவும் ஆப்பிள் ஆரஞ்ச் மாதுளை பேரிச்சம்பழம் முந்திரி வாழைப்பழம்
- 10
ஃப்ரூட்ஸ் அனைத்தும் மெனிசாக கட் பண்ணவும்
- 11
இவை அனைத்தும் சேர்த்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்
- 12
குறிப்பு சாப்பிடும்போது ஃப்ரூட்சை பத்து நிமிடத்துக்கு முன்னாடி ஃப்ரூட்ஸ் ஆட் பண்ணினால் போதும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஃப்ரூட்ஸ் கஸ்டட் ஐஸ்கிரீம் (Fruits custard iecream recipe in tamil)
#ga4 week 22 Sree Devi Govindarajan -
-
-
கேரமெல் ஆப்பிள் கஸ்டர்டு புடிங் (Caramel apple custard pudding Recipe in Tamil)
இன்று அன்னையர் தினம் என்பதால் அம்மாவிற்காக இது செய்தேன் என் அம்மாவிற்கு ஆப்பிள் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் புதிய முறையாக ஆப்பிள் புட்டிங் செய்துள்ளேன். #அம்மா #book Vaishnavi @ DroolSome -
கஸ்டர்ட் ஃப்ரூட் சாலட் (Custard fruit salad recipe in tamil)
#skvdiwali #deepavalli #diwali2020 #skvweek2sivaranjani
-
-
-
-
சேமியா ப்ரூட் கஸ்டர்ட் கீர் (Semiya fruit custard kheer recipe in tamil)
#cookwithfriends Kavitha Chandran -
-
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)
மிக எளிமையான செய்முறை.இதை பயன்படுத்தி,குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஐஸ்க்ரீம்,கேக்,மில்க்ஷேக் என பல ரெசிபிகள் செய்யலாம். Ananthi @ Crazy Cookie -
பழங்கள் கற்கண்டு கஸ்டர்ட் (Fruits Rock candy custard recipe in tamil)
பழங்கள் எல்லாம் சேர்த்துகஸ்டர்ட் பவுடருடன் சர்க்கரை சேர்ப்பதற்கு பதில் கற்கண்டு சேர்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#Cookpadturns4 Renukabala -
-
முட்டை சேர்க்காத பிளம் கேக் (Eggless plum cake recipe in tamil)
முட்டை சேர்த்து தான் கேக் செய்வார்கள் . முட்டை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு எக்லெஸ் கேக் செய்து கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள். Cookpad நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.#grand 2# Senthamarai Balasubramaniam -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
-
-
ஆப்பிள் பான் கேக் (Apple pancake recipe in tamil)
#GA4... ஆப்பிள் பான் கேக் மிக சுவையானது... ஆரோக்கியமான இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
ப்ரூட் பஞ்ச் (Fruit punch recipe in tamil)
ஆப்பிள், ஆரஞ்சு,சப்போட்டா, பிளம்,வாழைப்பழம் போன்ற எல்லா விதமான பழங்கள் கலந்து செய்த பழக் கலவை இது. இந்த ப்ரூட் பஞ்ச் மிகவும் சத்துக்கள் நிறைந்த சுவையான ஒரு பானம்.#npd2 Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16812510
கமெண்ட்