Vanilla Fruit Custard 🍨 (Vanilla Fruit Custard recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

Vanilla Fruit Custard 🍨 (Vanilla Fruit Custard recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1/2 லிட்டர் பால்
  2. 3 டேபிள்ஸ்பூன் custard powder
  3. 1ஆப்பிள்
  4. 1 ஆரஞ்சு
  5. 2 சப்போட்டா பழம்
  6. 2வாழைப்பழம்
  7. Vanilla ice cream

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    கஸ்டர்ட் பவுடரை கால் டம்ளர் பாலில் கரைத்து வைக்கவும். 1/2 litre பாலை அடுப்பில் வைத்து பால் காய்ந்து வரும்பொழுது கரைத்து வைத்ததை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே வரவும். சிறிது திக்காக மாறி வந்தவுடன் ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  2. 2

    ஆப்பிள் ஆரஞ்சு பழம் சப்போட்டா பழம் வாழைப்பழம் இவை நான்கையும் பொடியாக நறுக்கி ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

  3. 3

    கஸ்டட் பாலையும் மிக்ஸ் செய்து வைத்த பழத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து விடவும்.

  4. 4

    பரிமாறும் பவுல் அல்லது கிளாஸில் மாற்றி அதன் மேல் வெனிலா ஐஸ்க்ரீம் வைத்து பரிமாறவும். ஆரம்பிக்கப் போகும் 2021 ஐ சுவையான fruit custard டன் தொடங்குவோம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes