எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கிலோ கத்தரிக்காய்
  2. 1வெங்காயம்
  3. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. தேவையான அளவுஉப்பு
  7. 2டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  8. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்தரிக்காயை கழுவி, நீள வாக்கில் நறுக்கி, தண்ணீரில் போட்டு வைக்கவும்.

  2. 2

    தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, நீள வாக்கில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    பின்னர் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காயை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    அத்துடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    இரண்டு நிமிடங்கள் வதக்கியவுடன் மிளகாய் தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  6. 6

    பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான கத்தரிக்காய் சுக்கா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes