கத்தரிக்காய் ஃப்ரை (Kathrikkai fry Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

கத்தரிக்காய் ஃப்ரை (Kathrikkai fry Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5கத்தரிக்காய்
  2. 1/4 டீஸ்பூன்மஞ்சள் தூள்
  3. 1 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள்
  4. 1 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  5. 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  6. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கத்தரிக்காயை நீளமாக வெட்டி தண்ணீரில் கழுவி சுத்தமாக்கி வைக்கவும்.

  2. 2

    ஃப்ரையிங் பேன் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கத்தரிக்காயை சேர்த்துக் கிளறவும்.

  3. 3

    மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி கை விடாமல் வதக்கவும்.

  4. 4

    அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து 10 முதல் 15 நிமிடம் வரை வேக விடவும்.

  5. 5

    அடி பிடித்து விடாமல் நன்றாக வதக்கி ஃப்ரை ஆனதும் இறக்கவும்.

  6. 6

    சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ் இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes