ஆப்பிள் பனானா மில்க் ஷேக்(apple banana milkshake recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

ஆப்பிள் பனானா மில்க் ஷேக்(apple banana milkshake recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 ஆப்பிள்
  2. 1/2 நேந்திரம் பழம்
  3. 1 டம்ளர் பால்
  4. தேவையானஅளவு சர்க்கரை
  5. அலங்கரிக்க பாதாம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆப்பிள் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வாழைப்பழத்தையும் நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும்.

  2. 2

    கூடவே சர்க்கரை சேர்த்து ஒரு முறை அரைக்கவும் அதன் பிறகு பாலூட்டி நன்றாக அரைத்து டம்ளரில் ஊற்றவும்.

  3. 3

    கடைசியில் அதன் மேல் நறுக்கிய பாதம் சேர்த்து பருகலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes