உருளைக்கிழங்கு வருவல்

soundarya
soundarya @loveincooking
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பேர்
  1. ஆறுவட்டமாக வெட்டிய உருளைக்கிழங்கு
  2. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/4 ஸ்பூன் கரம் மசாலா
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்
  7. ஒரு டீஸ்பூன் சோம்பு
  8. ஒரு டீஸ்பூன் கடுகு
  9. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சூடான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த பிறகு கடுகு சோம்பு கருவேப்பிலை சேர்க்கவும்

  2. 2

    மிதமான தீயில் வெட்டி வெட்டி வைத்த உருளைக்கிழங்கு மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள் சீரகத்தூள், கரம் மசாலா உப்பு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்

  3. 3

    ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை கிளறி விடவும் 15 நிமிடங்களுக்குப் பிறகு சுவையான உருளைக்கிழங்கு வறுவல் ரெடி....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

soundarya
soundarya @loveincooking
அன்று

Similar Recipes