*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*

நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகின்ற பொருட்களை கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். சௌசௌ தோலை வைத்து நான் செய்த துவையலை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
சௌசௌ தோலை சீவி, சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக நறுக்கவும்.
- 3
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், க.பருப்பு, உ.பருப்பு, பல.மிளகாய், காஷ்மீரி மிளகாய், தேங்காய், புளி ஆகியவற்றை வறுக்கவும்.
- 4
பிறகு சௌசௌ தோலை சேர்த்து நன்கு வதக்கினதும், அடுப்பை நிறுத்தி விட்டு ஆறவிடவும்.
- 5
ஆறினதும், மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு சேர்த்து, அரைக்கவும்.
- 6
பின், பருப்பு, 2 ஸ்பூன் தணாணீர் சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 7
அரைத்ததை. பௌலில் எடுக்கவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1/2 டீ ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, பெருங்காயத்தூள், சேர்த்து, தாளித்து பௌலில் சேர்க்கவும்.
- 9
இப்போது, சுவையான, சுலபமான,*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*தயார்.இது, சூடான சாதத்தில் நெய், ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால், மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.
- 10
குறிப்பு:- நாம் வேண்டாம் என்று தூக்கி எரிகின்ற தோலைக் கூட சுவையான ரெசிபியாக மாற்ற முடியும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
*புதினா துவையல்*
#WAபுதினாவை ஜுஸ் செய்து குடிப்பதால், பெண்களுக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.புதினாவில் பல சத்துக்கள் நிறைந்துள்ளதால், சமையலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும். Jegadhambal N -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
*மாங்காய், தேங்காய், துவையல்*
மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
*மின்ட் துவையல்*
புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும். Jegadhambal N -
*லெமன் அரிசி சேவை*
அரிசி சேவையில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். நான் அரிசி சேவையை வைத்து லெமன் சேவை செய்தேன். அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)
#Kpநான் செய்த இந்த ரெசிபி அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ரைஸ் வடா* (மீந்த சாதம்)
சாதம் மீந்து போனால், அதனை வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்ற முடியும். தண்ணீர் விட்ட சாதமாக இருந்தாலும் பரவாயில்லை. பயன்படுத்தலாம். மீந்த சாதத்தில் நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன். Jegadhambal N -
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது, கோங்கூரா எனப்படும்,*புளிச்சக் கீரை*.இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. உடல் வலிமையை பெருக்கும்.எடை குறைவாக இருக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இது உதவும்.இதில் தாதுப் பொருட்கள்,இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது.வாதக் கோளாறை இது குணப்படுத்தும். Jegadhambal N -
*ஆப்பிள் ரசம்*(apple rasam recipe in tamil)
#Vnநான் செய்த ஆப்பிள் ரசம், வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*
இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
*முருங்கை கீரை, வேர்க்கடலை பிரட்டல்*
முருங்கை இலையில், இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கை இலையின் காம்பை ரசம் வைத்து சாப்பிட்டால், உடல் வலிகள் குறையும். ரத்தச் சோகை வராமல் தடுக்கின்றது. வேர்க்கடலை மூளையின் வளர்ச்சிக்கும், இதயத்தை பாதுகாப்பதற்கும், பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N -
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
கேரட்டில் வைட்டமின் ஏ, மற்றும் மினரல்கள் அதிகமாக உள்ளது. பீட்ரூட் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. தேங்காயில் புரதச் சத்துக்கள் அதிகம் உள்ளது. சருமத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகின்றது. Jegadhambal N -
* சௌசௌ பொடிமாஸ்*(chow chow podimas recipe in tamil)
இந்த பொடிமாஸில், இதில் போடும் பொடி தான் ஹைலைட்.. சௌசௌவில் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது.குழந்தைகளுக்கு இதை அடிக்கடி சமைத்துக் கொடுக்கலாம்.வைட்டமின் ஏ, பி, சி, கே அதிகம் உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. Jegadhambal N -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
* சௌசௌ பருப்பு கூட்டு *(chow chow paruppu koottu recipe in tamil)
சகோதரி கவிதா அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
*டேட்ஸ், நட்ஸ், ஸ்மூத்தி*(dates & nuts smoothie recipe in tamil)
#FRஇது எனது முதல் முயற்சி. மில்க் ஷேக், ஜூஸ், செய்திருக்கிறேன். ஆனால் ஸ்மூத்தி செய்தது இல்லை. நான் செய்த இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. Jegadhambal N -
*பொட்டுக்கடலை, சாக்கோ பர்ஃபி*(இது எனது, 500 வது ரெசிபி)
இது எனது, 500 வது ரெசிபி. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். Jegadhambal N -
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
புடலங்காய் பருப்பு உசிலி / SNAKE GOURD USILI reciep in tamil
#gourdநான் வித்தியாசமாக புடலங்காயில் பருப்பு உசிலி செய்துள்ளேன்.பருப்பு உசிலிக்கான செய்முறை ஒன்றேதான். ஆனால், நான் காயை மட்டும் மாற்றி செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya
More Recipes
கமெண்ட் (2)