பேச்சுலர் சாலமீன் வருவல்

A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
திருநெல்வேலி

நான் அடிக்கடி உண்ணும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று

பேச்சுலர் சாலமீன் வருவல்

நான் அடிக்கடி உண்ணும் உணவு வகைகளில் இதுவும் ஒன்று

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
மூன்று நபர்
  1. சாலமின் ஒரு கப்
  2. தனி மிளகாய் தூள் தேவைக்கேற்ப
  3. அரிசி மாவு இரண்டு ஸ்பூன்
  4. கான்பிளார் மாவு ஒன்ஸ் ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  7. கருவேப்பிலை ஒரு பின்ச்
  8. தனியாத்தூள் ஒரு ஸ்பூன்
  9. சோம்பு அரை ஸ்பூன்
  10. சின்ன வெங்காயம் பத்து நம்பர்
  11. தக்காளி ஒன்று

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    சட்டியில் சோம்பு போட்டு தாளிக்கவும் அதில் தக்காளி சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    சின்ன வெங்காயம் சின்ன வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் தக்காளியின் சேர்த்து கலந்து தக்காளி வெங்காயம் வெந்தவுடன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்

  3. 3

    அதனுடன் அரிசி மாவு கான்பிளார் மாவு தனி மிளகாய் தூள் தனியாத்தூள் மஞ்சள் தூள் உப்பு தூள் சிறிதளவு எண்ணெய் கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து மாவு பதத்தில் அரைக்கவும். மேற்கு கூறப்பட்டுள்ள அளவு படி அனைத்தையும் சேர்க்கவும்.

  4. 4

    அரைத்த கலவையில் மீன்களை சால மீன்களை போட்டு பிரட்டி எடுத்துக் கொள்ளவும்

  5. 5

    சரியாக மூன்றில் இருந்து ஐந்து நிமிடம் மீன்களை ஊற வைக்கவும்

  6. 6

    ஊறிய மீன்களை சட்டியில் எண்ணெய் வைத்து காய்ந்தவுடன் எண்ணையில் ஒவ்வொரு மீன்களாக போட்டு பொறித்து எடுக்கவும் அந்த மீன் பொரித்த சட்டியில் ஒரு பின்ச் கருவேப்பிலை பொரித்து எடுக்கவும்

  7. 7

    மீன்களை பிளேட்டிங் செய்து அதில் வறுத்த கருவேப்பிலை சேர்த்து பரிமாறினால் சுவையான பேச்சுலர் சாலமீன் வருவல் ரெடி

  8. 8

    அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம் தொடர்ந்து படித்தமைக்கு நன்றி🙏🙏🙏

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A. P. Sankari.
A. P. Sankari. @cook_aps07
அன்று
திருநெல்வேலி
இன்று என்ன சமைக்கட்டும் என்ற குழப்பத்தின் விடை இது!நாளை என்ன சமைக்கட்டும் என்ற கேள்வியின் பதில் இது!எளிய சமையல் டிப்ஸ்,15 நிமிட சமையல் அறிய சமையல் தொகுப்பு இது!இது பிடிக்கும் பிடிக்கும் உனக்கும் அனைவருக்கும்...!!!
மேலும் படிக்க

Similar Recipes