சமையல் குறிப்புகள்
- 1
மாவடுவை நன்றாக அலம்பி ஈரமில்லாமல் துடைத்து விளக்கெண்ணை,மஞ்சப்பொடி சேர்த்து குலுக்கி விடவும்
- 2
மறுநாள் உப்பு சேர்த்துகுலுக்கி வைக்கவும்
- 3
2,3 நாள் கழித்து தண்ணீர் வட்டுக்கொள்ளும்
- 4
கடுகு,மஞ்சள்,மிளகாய் ஊற வைத்து அரைத்து விடவும்.
- 5
தினம் ஒரு முறை கிளறி விடவும்.
- 6
மோர் சாதம்,குழம்பு சாதம் தொட்டு கொள்ள சூப்பராக இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

திராட்சை ஊறுகாய்
#book


எண்ணை இல்லா எலுமிச்சை ஊறுகாய்


சேமியா


புளிஞ்சிக்காய் ஊறுகாய்
#மதியஉணவு


ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க.


கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking...


எலுமிச்சை ஊறுகாய்
#Everyday2


மாங்காய் ஊறுகாய்
#மதியஉணவு


கேரட்தொக்கு/ஊறுகாய்


கருப்பு கொண்டைக்கடலை கட்லெட்
*கருப்பு கொண்டைக்கடலையில் போலிக் அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன.* மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.#IloveCooking.


#book#lockdown வாழைப்பூ சைவ மீன் குழம்பு


பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6


கல் கண்டு பொங்கல்
#book


சொதி குழம்பு (coconut milk gravy recipe in Tamil)
*சொதி திருநெல்வேலி ஸ்பெஷல் உணவு.*சொதி திருமண மறு வீட்டு விழாவில் முக்கியமாக பரிமாறப்படும் உணவுகளில் ஒன்று.இது தேங்காய் பாலில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப்புண்ணை ஆற்றும்.#Ilovecooking


முருங்கை காய் சாம்பார்
#Combo1


ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம்.


மண் பானை மீன் curry
#book #nutrient1நம் உணவில் சேர்த்துக்கொள்ளும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஜிங்க், அயோடின், மெக்னீசியம், பொட்டாசியம் இந்த சத்துக்கள் அடங்கியுள்ளது.


தலைப்பு : எலுமிச்சை ஊறுகாய்


கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க


கேரளா old version எலுமிச்சை ஊறுகாய்
#nutrient2 #goldenapron3 (வைட்டமின் C)


சாம்பார் சாதம் (Bisibelebath or Sambar rice recipe in Tamil)


ரசப்பொடி
#bookரசப்பொடி வீட்டில் இருந்தால் மிக எளிதில், விரைவில் ரசம் வைத்து விடலாம்.


சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல்


திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி
#vattaram


ஆலு பரோட்டா
#nutrient2 #book


*தக்காளி, ஊறுகாய்*
தக்காளி பழங்கள் வலுவான எலும்புகளையும், வலுவான பற்களையும் பெற பெரிதும் உதவுகின்றது. ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதை தாமதப்படுத்துகின்றது.


நெத்திலி கருவாட்டு மீன் குழம்பு
#goldenapron3 #book


ஒட்டு மாங்காய் ஊறுகாய்
#ilovecooking


வடு மாங்காய் ஊறுகாய் (vadu mangai pickle)
#homeவடு மாங்காய் ஊறுகாயில் பதப்பொருள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இதில் ஆமணக்கு எண்ணை சேர்த்து செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணை அதிக பாகுத்தன்மை உள்ளதால் மாங்காயில் உள்ள காற்று மற்றும் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது. இது மிகவும் பிசுபிசுப்பு தன்மை கொண்டதால் மாங்காயில் நன்றாக உப்பை ஓட்டச்செய்து, தண்ணீரை மிக விரைவில் வெளியில் கொண்டு வருகிறது. இந்த எண்ணை உடம்பில் சூட்டைக்குறைத்து குளிரச்சி கொடுக்கிறது.


கேரட் ஹல்வா#GA4#week3
சத்துக்கள் நிறைந்த கேரட் ஹல்வா குட்டீஸ்களுக்கு மிகவும் பிடிக்கும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8578576
கமெண்ட் (2)