முருங்கை பூ ரசம்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. புளி - நெல்லி அளவு
  2. தக்காளி 🍅 - 1
  3. முருங்கைபூ - கைப்பிடி
  4. மிளகு - 1/2 ஸ்பூன்
  5. பூண்டு - 5 பல்
  6. சீரகம் - 1 ஸ்பூன்
  7. வெந்தயம் - 1/4 ஸ்பூன்
  8. வற்றல் - 1
  9. கருவேப்பிலை, மல்லிதழை - சிறிது
  10. மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளியை 1/2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

  2. 2

    மிளகு,சீரகம்,மிக்ஸியில் அடித்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் பெருங்காயம் சேர்த்து சிவந்த்தும் மிளகு கலவை, கருவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வதங்கியபின் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  5. 5

    பின் பிசைந்த தக்காளி சேர்த்து வதக்கி புளி தண்ணீர் சேர்த்து மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  6. 6

    ரசம் நன்கு நுரை கூடியதும் பாத்திரத்தில் மாற்றி உப்பு, மல்லிதழை சேர்த்து பரிமாறவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes

More Recommended Recipes