தேங்காய் பால் சீரக சாதம்

#குக்பேட்ல்என்முதல்ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
- 2
பாஸ்மதி அரிசியை கழுவி 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 3
வெங்காயம் நீளவடிவில் வெட்டவும், புதினா,கொத்தமல்லி பொடியாக நறுக்கிய வைக்கவும்.
- 4
குக்கரில் எண்ணெய் விட்டு, காய்ந்த பின் பட்டை. கிராம்பு போற அனைத்து சேர்த்து பொரியவிடவும்.
- 5
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
புதினா கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
சீரக தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கி பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 8
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.இதை நன்கு கொதிக்க விடவும்
- 9
ஊறிய அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.
- 10
சாதம் தண்ணீர் வற்றி வந்ததும் மூடி சிறிய தீயில் 10 நிமிடங்கள் வரை தம் வைக்கவும்.
- 11
பத்து நிமிடம் கழித்து திறந்து தேவைப்பட்டால் நெய் ஊற்றி கிளறவும்.
- 12
சுவையான தேங்காய் பால் சீரக சாதம் தயார்.. தயிர் பச்சடி உடன் பரிமாறவும்........
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தேங்காய் பால் சாதம்


*தேங்காய் பால் சாதம்*


தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)


தேங்காய் பால் சாதம் உடன் முட்டை கிரேவி


தேங்காய் பால் சாதம்


ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் பால் சாதம்#hotel


சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி


தேங்காய் பால் சாதம்


தேங்காய் பால் பிரியாணி


தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..


நெய் சோறு (ghee rice)


பச்சை பட்டாணி தேங்காய் பால் சாதம்


புதினா சாதம்!


சிம்பிள் சிக்கன் பிரியாணி


தலைப்பு: தேங்காய் பால் சொதி


உருளைக்கிழங்கு குருமா


தேங்காய் பால் புலாவ்


தேங்காய் பால் வெஜிடபிள் பிரியாணி


தேங்காய் பால் சாதம்


பிரியாணி சுவையில் பிளேன் புலாவ் (Plain pulao recipe in tamil)


தேங்காய் சாதம்


தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)


தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)


தேங்காய் பால் சாதம்


தேங்காய் பால் குஸ்கா


சீரக சாதம்


கேரட் புலாவ்


பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)


தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)


சிக்கன் பிரியாணி (Chichen biryani Recipe in Tamil)

கமெண்ட்