மாம்பழம் அல்வா

Nishevitha Gokul
Nishevitha Gokul @cook_16956438

#மகளிர்மட்டும்cookpad

மாம்பழம் அல்வா

#மகளிர்மட்டும்cookpad

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. மாம்பழம் 1
  2. சர்க்கரை 4ஸ்பூன்
  3. உப்பு 1ஸ்பூன்
  4. மிளகாய்த்தூள் ½ஸ்பூன்
  5. ஏலக்காய் 1
  6. எண்ணெய் 1ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

  2. 2

    பொருட்கள் அனைத்தும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்

    வானிளியில் அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்

    சிறிது கெட்டியாக ஆனதும் அடுப்பை நிறுத்தவும்

    ஒரு தட்டில் எண்ணெய் தடவி இந்த கலவையை அதில் பரப்பிவிடவும்

    இதை காயவைத்து சிறிது சிறிது துண்டுகளாக கத்தியில் போடவும்.. மாம்பழம் அல்வா தயார்...!!!

  3. 3

  4. 4

  5. 5

    ம்பழம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nishevitha Gokul
Nishevitha Gokul @cook_16956438
அன்று

Similar Recipes