புத்துணர்வு ☕ தேநீர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327

#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. தண்ணீர் - 1 கப்
  2. கிரீன் டீ தூள் - 2 ஸ்பூன்
  3. எலுமிச்சை 🍋 சாறு - 1 ஸ்பூன்
  4. இஞ்சி துருவல் - 1/2 ஸ்பூன்
  5. தேன் - 1 1/2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணீரை கொதிக்க வைத்து கிரீன் டீ தூள் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் இஞ்சி துருவல் சேர்க்கவும்.

  2. 2

    கொதித்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டவும்.

  3. 3

    டம்ளரில் தேன்,எலுமிச்சை சாறை சேர்க்கவும்.அதனுடன் வடிகட்டிய தேநீரை சேர்த்து பருகவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes