எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5-10 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. பனைவெல்லம் அல்லது வெல்லம் 50 கிராம்,
  2. ஏலக்காய் பொடி 1 சிட்டிகை,
  3. சுக்கு பொடி 5 சிட்டிகை,
  4. 1 முழு எலுமிச்சை சாறு
  5. புதினா 3-5 இலைகள்
  6. உப்பு 1/2 சிட்டிகை
  7. தண்ணீர் 300 மிலி

சமையல் குறிப்புகள்

5-10 நிமிடங்கள்
  1. 1

    வெல்லத்தை தண்ணீரில் முழுமையாக கரையும் வரை கலக்கவும்

  2. 2

    அதில் ஏலக்காய் பொடி 1 சிட்டிகை, சுக்கு பொடி 5 சிட்டிகை, 1 முழு எலுமிச்சை சாறு, உப்பு 1/2 சிட்டிகை மற்றும் புதினா சேர்த்து கலந்து

  3. 3

    ஒரு மண் குவளையில் அல்லது கண்ணாடி குவளையில் ஊற்றி வைக்க இயற்கையான குளிர்ந்த பானகம் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ammu Geetha
Ammu Geetha @cook_16956940
அன்று

Similar Recipes