கொத்தமல்லி சப்பாத்தி!
#காலை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
மல்லிதழை, சீரகம்,பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து மைபோல் நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் கோதுமை மாவு,உப்பு சேர்த்து நன்கு பிரட்டி கொள்ளவும்.
- 3
பின் அரைத்த விழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
- 4
1 மணிநேரம் வைத்திருந்து சப்பாத்திகளாக தயார் செய்து சூடாக பரிமாறவும்.
- 5
சென்னாவை எட்டு மணிநேரம் ஊறவைத்து கூக்கரில் வேகவைக்கவும்.
- 6
தக்காளி, வெங்காயம், சிறிதளவு கொத்தமல்லி, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து கொள்ளவும். (கொத்தமல்லி, சீரகம் லேசாக வறுத்து கொள்ளவும்)
- 7
இரண்டு தேகரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
- 8
பின், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் அரைத்த விழுது சேர்க்கவும்.
உப்பு மற்றும் கருப்பு உப்பு சேர்க்கவும். - 9
மிளகாய் தூள், தனியாதூள், மஞ்சள் தூள் மற்றும் வேகவைத்த சுண்டல் சேர்த்து நன்றாக சேரும்வரை வைத்திருக்கவும்.
- 10
சென்னா மசாலா பவுடர் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்க்கவும்.
- 11
சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
சிக்கன் பெப்பர் கிரேவி
#ilovecookingசிக்கன் பெப்பர் கிரேவி இது போன்று செய்து பாருங்கள் அதிக காரம் இல்லாமல் எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கிரேவி ஆகும்.Nutritive caluculation of the Recipe:📜ENERGY- 287.83 Kcal📜PROTEIN- 20g📜FAT- 21.63g📜CARBOHYDRATE- 3.37g📜CALCIUM- 43.15 mg sabu -
-
-
-
முட்டை கொத்து சப்பாத்தி
#everyday3காலையில் செய்த சப்பாத்தியில் மீதமான சப்பாத்தியை இரவு உணவாக பயன்படுத்தலாம்,முட்டை சேர்த்து கொத்து சப்பாத்தியாக சாப்பிடலாம். Suresh Sharmila -
-
More Recipes
கமெண்ட்