ரவா பொங்கல்

வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம்.
ரவா பொங்கல்
வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வெள்ளை ரவை, பாசிப்பருப்பை தனித்தனியாக வறுத்து வைக்கவும்.
- 2
வறுத்த பாசிப்பருப்பை ஒரு குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும்.
- 3
இஞ்சியைத் தோல் சீவிப் பொடியாக நறுக்கி வைக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் காய்ந்ததும் வறுத்த ரவை சேர்த்து இரண்டு நிமிடம் கட்டி இல்லாமல் கிளறவும்.
- 5
ரவை முக்கால் பதம் வெந்ததும் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.
- 6
ஒரு கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் சேர்த்து பொடித்த மிளகு, சீரகம், முந்திரிப் பருப்பு, இஞ்சித் துண்டுகள், கறிவேப்பிலை தாளித்து ரவா பொங்கலில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவா பொங்கல் (Rawa pongal)
இந்த ரவா பொங்கல் செய்வது மிகவும் சுலபம். விரைவில் செய்து பரிமாறலாம். சீரகம், மிளகு எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#breakfast Renukabala -
ரவா பொங்கல்
#breakfastரவா பொங்கல் காலை நேர சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
சர்க்கரைப் பொங்கல்
#பொங்கல்ரெசிபிஸ்தைத்திருநாளன்று சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாசலில் அடுப்பு வைத்து பொங்கல் இடுவது வழக்கம். சூரியோதயத்திற்கு முன் பொங்கலிட்டு சூரிய உதயத்தின் போது பூஜை செய்வது வழக்கம். Natchiyar Sivasailam -
ரவா வெண்பொங்கல் /மிளகு பொங்கல்
#Lockdown#Bookநமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் தினமே நான் தேவையான பொருட்களை வாங்கி வைத்து விட்டேன். அதில் நான் இரண்டாவதாக வாங்கிய பொருள் ரவை ஏனெனில் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவு வகைகள் சமைக்கலாம். அதனால் அதை முன்கூட்டியே வாங்கி வைத்து விட்டேன். வழக்கம்போல் ரவையை பயன்படுத்தி உப்புமா செய்யாமல் நான் புதுவிதமான மிளகு பொங்கல் அதாவது வெண்பொங்கல் செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. பாசிப்பருப்பு சேர்த்து செய்ததால் மிகவும் சத்தும் கூட. என்னிடம் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து தயாரித்து நிறைவான காலை உணவாக சாப்பிட்டோம். எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். அதன் செய்முறையை தற்போது பார்ப்போம். Laxmi Kailash -
குதிரைவாலி பொங்கல்
#காலை உணவுகள் சுவையை தூண்டும் குதிரைவாலி பொங்கல் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான குதிரைவாலி பொங்கல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் Pavithra Prasadkumar -
-
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
ரேஷன் பச்சரிசியில் வெண் பொங்கல்(ration rice pongal recipe in tamil)
இந்த வழிமுறையில் செய்தால் ரேஷன் பச்சரிசியில் கூட சுவையான வெண்பொங்கல் வீட்டிலேயே செய்யலாம்.#CF3 Rithu Home -
ரவை பொங்கல்(RAVA PONGAL RECIPE IN TAMIL)
#ed2 அரிசியில் பொங்கல் செய்வதற்கு ஒரு சிலருக்கு கஷ்டமாக இருக்கும் ஆனால் ரவையில் சுலபமாக நாம் பொங்கல் செய்து விடலாம் 15 நிமிடங்களில்T.Sudha
-
சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pooja சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் சர்க்கரைப் பொங்கல். வழக்கமான குக்கரில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் அல்லாமல் வெண்கலப் பானையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல். மிகவும் சுவையாக இருக்கும். Natchiyar Sivasailam -
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
ரவா லட்டு. #deepavali
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, குறைந்த நேரத்தில் செய்ய கூடிய இனிப்பு வகை இது. Santhi Murukan -
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
-
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
-
-
கோதுமை ரவை மிளகு பொங்கல் (wheat rava pepper pongal)
#pepper கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அதனால் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வதன் செய்முறையை நான் பதிவிட்டுள்ளேன். Renukabala -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
சாமை அரிசி பொங்கல்
#Milletசாமை சிறு தானியங்களில் ஒரு வகை.இதை சாதமாக ,உப்புமாவாக அல்லது பொங்கலாக செய்து சாப்பிடலாம்.எல்லா ஆரோக்ய சத்துகளும் நிறைந்த சிறு தானியமாகும்.எளிதில் ஜீரண ஆகக்கூடிய உணவு.மேலும் சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறு தானியங்களை உணவில் சேர்த்து கொள்வதால் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.அரிசி உணவை தவிர்க்க இதை போன்ற சில தானியங்களை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு நல்லது. நலத்திற்கு மட்டும் அல்ல உடல் பருமனையும் குறைக்கும்.அன்றாட வேலைகளை நாம் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செய்ய முடியும். Meena Ramesh -
-
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
திணை சர்க்கரைப் பொங்கல் (THinai sarkarai pongal recipe in tamil)
#milletsசிறு தானியங்களில் ஒன்றான திணையில் செய்யும் சர்க்கரைப் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும். செய்வதும் எளிது. பொதுவாக சிறுதானிய வகைகளை 5-6 மணிநேரம் ஊறவைத்து சமைப்பது நல்லது. வயிறு உப்புசத்தை தவிர்க்கலாம். ஜீரணத்தை எளிதாக்கும். Natchiyar Sivasailam -
-
அரிசி பாயசம்
#அரிசிவகைஉணவுகள்திடீரென்று விருந்தினர் வந்து விட்டால் பச்சரிசியும், பாலும் இருந்தால் போதும். உடனடியாக அரிசி பாயசம் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
-
More Recipes
கமெண்ட்