ஹைதராபாத் ஹலீம்

#nutrient1
#book
எல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1
#book
எல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எல்லா வகையான பருப்பை கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
உடைத்த கோதுமையை பாதாம் மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
வெங்காயத்தை நீட்டமாக வெட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
- 4
ஒரு குக்கரில் நெய் ஊற்றி,மட்டனை இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பட்டை, லவங்கம்,ஏலக்காய், ஷாஹி ஜீரா,பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேக வைத்து கொள்ளவும்.
- 5
பின் அதில் உள்ள எழும்பு நீக்கி கறியை தனியாக எடுத்து, அரைத்து கொள்ளவும்.
- 6
ஒரு குக்கரில் நெய் ஊற்றி, அரைத்த கோதுமை கலவையை மிதமான சூட்டில் வறுத்து,வேக வைப்பதற்கு தண்ணீர் ஊற்றவும்.
- 7
பின் அதில் ஊற வைத்த பருப்பை போட்டு 5-6 விசில் வரை வேக விடவும்.
- 8
பின்பு அதை மசித்து கொள்ளவும்.
- 9
மசித்த இறைச்சியை அதில் சேர்த்து, பின் வேக வைத்த மட்டன் ஸ்டாக்கை ஊற்றி மிதமான சூட்டில் 20 நிமிடம் கொதிக்க விடவும்.
- 10
இதில் பொடியாக நறுக்கிய மல்லி தழை, புதினா இலை மற்றும் பொரித்த வெங்காயம் சேர்த்து கிளறவும்.
- 11
கடைசியில் பொரித்த வெங்காயம், மல்லி தழை,எலுமிச்சை சாறு மற்றும் சாட் மசாலா தூவி பரிமாறவும்.
- 12
சுவையான சத்தான ஹலீம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
-
-
-
-
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
-
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfastகாலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச் Sowmya sundar -
-
டொமாடோ பாத் (Tomato bath)
டொமாடோ பாத் கர்நாடகாவின் பிரசித்தி வாய்ந்த உணவு காலை மாலை எல்லா நேரங்களிலும், எல்லா ஹோட்டல்களிலும் கிடைக்கும் இந்த சுவையான உணவை நீங்களும் செய்து சுவைக்கவும்.#Karnataka Renukabala -
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
-
-
பாலக்கீரை மசியல் வித் சேனைக்கிழங்கு பொரியல்/ வறுவல்
#மதிய உணவுகள்எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் நல்ல ஆரோக்கியமான மதிய உணவு Pavithra Prasadkumar -
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
-
இட்லி சாட்
சுலபமான மற்றும் எளிதில் செய்யக்கூடிய உணவு. #goldenapron3 #leftover #book Vaishnavi @ DroolSome -
நாட்டு காய்கறி விருந்து
#நாட்டுபாகற்காய் புளி குழம்புசுரைக்காய் பருப்பு கூட்டுபீர்க்கங்காய் மோர் குழம்புபாகற்காய் இறால் பொரியல்புடலங்காய் ஸ்டப்புடு சப்பாத்திபூசணிக்காய் அல்வாSumaiya Shafi
-
-
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem
More Recipes
கமெண்ட்