எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ராகி 1பாக்கெட்
  2. சக்கரை 1 சீரிய cup
  3. தண்ணீர்
  4. ஏலக்காய் 2
  5. தேய்காய் பாதி

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ராகியை 15 நிமிடம் ஒரு பாத்திரத்தில் ஆவி கட்டி வைத்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு சக்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து நான்கு கிளறவும். சுவையான ராகி புட்டு ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sangeetha Shanthi
Sangeetha Shanthi @cook_16959300
அன்று

Similar Recipes