ராகி சேமியா

Sangeetha Shanthi @cook_16959300
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவை ஆவி கட்டி வைத்து கொள்ளவும்
- 2
பின்பு ஒரு கடையில் ஆயில் சேர்ந்து கடுகு, பருப்பு வகைகள், சிறிது நேரம் பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்ந்து நன்கு கிளறவும்.
- 3
பிறகு 1கப் தண்ணீர் சேர்ந்து நன்கு கொதிக்க விடவும்.
- 4
ஆவி கட்டி வைத்து இருக்கும் ராகி சேர்க்கவும்.
- 5
பின்பு 5-10 நிமிடம் கழித்து ரெடி. ராகி சேமியா
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பத்து நிமிடத்தில் சுவையான சேமியா
1.வானெலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சிறிது கடுகு, கடலை பருப்பு, உளுந்து, வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.2.ஒரு பாக்கெட் சேமியாவிற்கு 2 கப் தண்ணீர் என்ற அளவில் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்3.பிறகு சேமியாவை கொதிக்கும் தண்ணீரில் சிறிது சிறிதாக சேர்த்து கிளறி விடவும் பின்னர் ஒரு தட்டை கொண்டு மூடவும்.4. ஐந்து நிமிடம் கழித்து கிளறி விடவும்... இதோ சுவையான சேமியா தயார் !!!!!!!r Sangeetha Shanthi -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
-
-
-
சேமியா உப்புமா
#Lockdown 1கொரோனா வைரஸ் ஆபத்தானது. வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் .வீட்டின் அருகில் உள்ள கடையில் மளிகை பொருட்கள் குறைவாக இருந்தது .சேமியா ,ரவை கோதுமை மாவு வாங்கி வந்தோம். சேமியா 1 பாக்கெட் வைத்து உப்புமா செய்தோம் . Shyamala Senthil -
-
-
ராகி கார கொழுக்கட்டை
#Vattaramசத்துக்கள் நிறைந்த ராகி மாவு வைத்து நிறைய உணவுகள் தயார் செய்யலாம். நான் இங்கு சுவையான ராகி கொழுக்கட்டை செய்துள்ளேன். Renukabala -
தயிர் சேமியா (Curd vermicelli) (Thayir semiya recipe in tamil)
தயிர் சேமியா செய்வது மிகவும் சுலபம். திடீர் விருந்தினர் வந்தாலோ அல்லது வீட்டில் ஏதேனும் பார்ட்டி வைத்தோலோ நிமிடத்தில் இந்த தயிர் சேமியா செய்து பரிமாறலாம். ஒரு எக்ஸ்ட்ரா டிஷ் கொடுக்கலாம்.#cookwithmilk Renukabala -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/8785424
கமெண்ட்