அயில மீன் வறுவல்

Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252

அயில மீன் வறுவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 நபர்கள்
  1. அயில மீன் -2
  2. மிளகாய் தூள்-2-4டீஸ்பூன்
  3. மிளகுதூள் - சிறிது
  4. உப்பு
  5. எண்ணெய் - தேவை

சமையல் குறிப்புகள்

  1. 1

    மீனை கழுவவும்.

  2. 2

    பிறகு மேற்கூறிய அனைத்தையும் பிரட்டி எடுத்து.3-4 மணி நேரம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும்(கருவேப்பிலை அரைத்து சேர்த்து கொண்டால் ருசியாக இருக்கும்.கலர் விரும்பினால் சேர்க்கவும்)

  3. 3

    ஆஹா...பலே பலே...அருமையான அயில மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mallika Udayakumar
Mallika Udayakumar @cook_16779252
அன்று

Similar Recipes