மஷ்ரூம் பிரியாணி

சமையல் குறிப்புகள்
- 1
சுத்தம் செய்த மஷ்ரூம் உடன் மசாலா தூள் வகைகள் மற்றும் உப்பு சிறிது தயிர் சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 2
அரிசியை 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும்
- 3
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சோம்பு சேர்த்து வதக்கவும்
- 4
பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 5
பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி தழை புதினா சேர்த்து வதக்கவும்
- 6
பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
- 7
பின் ஊறவைத்த மஷ்ரூம் சேர்த்து வதக்கவும்
- 8
பத்து நிமிடம் கழித்து கொதிக்கும் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
- 9
பின் ஊறவைத்த அரிசியை சேர்த்து லெமன் சாறு விட்டு கலந்து கொதிக்க விடவும்
- 10
நன்கு கொதித்ததும் குக்கரை மூடி வைத்து 2 விசில் வந்ததும் 5 நிமிடங்கள் வரை மெல்லிய தீயில் வைத்து இறக்கி விடவும்
- 11
ப்ரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி விட்டு பரிமாறவும்
- 12
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
சிம்ப்பிள் தட்டபயறு பிரியாணி (Thattapayaru biryani recipe in tamil)
#Arusuvai 2 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
-
-
-
-
-
-
-
மஷ்ரூம் பப்ஸ்
#Everyday4மாவை ரெடி செய்ய மட்டும் தான் கொஞ்சம் டைம் எடுக்கும் பட்டர் விட வனஸ்பதி நன்கு லேயர் லேயராக வரும் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#Arusuvai4#goldenapron3 Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்